மார்ச் 01-15 Archives - உண்மை இதழ் மாதமிருமுறை https://unmai.in/category/june1-152021/unmai-2014/march-01-15/ மாதமிருமுறை Thu, 06 Mar 2014 04:48:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://unmai.in/wp-content/uploads/2022/06/cropped-cropped-unlogo-32x32.jpg மார்ச் 01-15 Archives - உண்மை இதழ் மாதமிருமுறை https://unmai.in/category/june1-152021/unmai-2014/march-01-15/ 32 32 முகநூல் பேசுகிறது https://unmai.in/1931/facebook-3/ https://unmai.in/1931/facebook-3/#respond Thu, 06 Mar 2014 04:48:44 +0000 https://unmaionline.com/2014/03/06/facebook-3/ The post முகநூல் பேசுகிறது appeared first on உண்மை இதழ் மாதமிருமுறை.

]]>
https://unmai.in/1931/facebook-3/feed/ 0
ஜாதியிம் பெயரால் . . . https://unmai.in/1929/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/ https://unmai.in/1929/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/#respond Wed, 05 Mar 2014 07:08:57 +0000 https://unmaionline.com/2014/03/05/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/ வட மாநில கிராமங்களில் ஆண் தலைவர்களைக் கொண்டு நடத்தப்படும் காப் பஞ்சாயத்து அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் உத்தரவை குறிப்பிட்ட ஜாதியின் அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும். மதிக்காதவர் தாக்கப்படுவர். உத்தர பிரதேசத்தில் காப் பஞ்சாயத்துக்குப் பிரபலமானவர் மகேந்திர சிங் தியாகத். இவரது சிலை முசாபர் மாவட்டத்தில் உள்ள முண்ட்பார் என்ற இடத்தில் அவரது மகன் நரேஷ் தியாகத்தால் திறக்கப்பட்டுள்ளது. சிலையினைத் திறந்து வைத்த நரேஷ், காப் பஞ்சாயத்துகளின் முடிவுகளில் உச்ச நீதிமன்றம் தலையிடக் […]

The post ஜாதியிம் பெயரால் . . . appeared first on உண்மை இதழ் மாதமிருமுறை.

]]>
https://unmai.in/1929/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/feed/ 0
மதத்தின் பெயரால்… https://unmai.in/1928/%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/ https://unmai.in/1928/%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/#respond Wed, 05 Mar 2014 07:08:21 +0000 https://unmaionline.com/2014/03/05/%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/ கோவை சட்டக்கல்லூரி மாணவி அனிஸ் பாத்திமா, சொந்த ஊரிலிருந்து மீமிசலில்(புதுக்கோட்டை மாவட்டம்) பேருந்து ஏற தனது அண்ணன் வரமுடியாததால் அவரது நண்பர் முத்துக்கிருஷ்ணனுடன் சென்று டிராவல்ஸ் அலுவலகத்தில் அமர்ந்துள்ளார். முத்துக்கிருஷ்ணன் வெளியில் இருந்துள்ளார். அப்போது அனிஸ் பாத்திமாவிடம் வந்த மூன்று இளைஞர்கள், யார், எங்க போற என்று கேட்டதும், இதைக் கேட்க நீங்க யார் என கேட்டுள்ளார் பாத்திமா. உடனே அவர்கள், இந்துப் பையன்கூட ஓடப் போறியா? உன்னை விடமாட்டோம் என்றதும் தேவையில்லாம பேசாதீங்க என்று சொல்லியுள்ளார் […]

The post மதத்தின் பெயரால்… appeared first on உண்மை இதழ் மாதமிருமுறை.

]]>
https://unmai.in/1928/%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/feed/ 0
மண்ணில் வீசுங்கள் எங்கள் மணவிழா அழைப்பிதழை! https://unmai.in/1927/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ https://unmai.in/1927/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond Wed, 05 Mar 2014 07:06:21 +0000 https://unmaionline.com/2014/03/05/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ *புதுமையான மணமக்கள் திருமணம் அல்லது மகிழ்வான நிகழ்வு என்ற தகவலைச் சொல்வதற்கானதாக மட்டுமன்றி, தங்களின் பணக்காரத்தன்மையை, ஆடம்பரத்தை, படாடோபத்தைக் காட்டுவதற்காகவும் சர்வ சாதாரணமாக ஓர் அழைப்பிதழ் ரூ.50 முதல் 500, 1000 வரைக்கும் செலவு செய்கிறார்கள். சிலர் திறந்தால் பேசும் அழைப்பிதழ் தருகிறார்கள். அதன் மூலமே குரலால் அழைக்கிறார்கள். இன்னும் சிலர் சி.டி. தந்து பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால், அழைப்பிதழ் வாங்கும்போதே எங்கு, என்று, யாருக்கு என்ற விவரத்தைத் தெரிந்துகொண்ட பிறகு அதைப் போட்டுப் பார்க்கப் போவதில்லை. […]

The post மண்ணில் வீசுங்கள் எங்கள் மணவிழா அழைப்பிதழை! appeared first on உண்மை இதழ் மாதமிருமுறை.

]]>
https://unmai.in/1927/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/ 0
’சுழல்-எந்திரி’ ஆசிரியர்களும் மாணவர்களும் இங்கே இதழாளர்கள்! https://unmai.in/1926/pupil/ https://unmai.in/1926/pupil/#respond Wed, 05 Mar 2014 07:04:18 +0000 https://unmaionline.com/2014/03/05/pupil/ - வி.சி.வில்வம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இருக்கிறது  தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி. மிகச் சிறந்த பள்ளி எனத் தமிழக அளவில் பெயர் பெற்றது.

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளை 1986, 87ஆம் ஆண்டுகளில் அங்குதான் முடித்திருந்தேன். இன்றைக்கும் அப்பள்ளியின் தனித்தன்மையில் எள்ளளவும் மாற்றமில்லை; எனினும் எவ்வளவோ கூடுதல் மாற்றங்கள்! நாம் பேசுவது கல்வி மற்றும் மதிப்பெண்கள் குறித்து மட்டுமல்ல; படைப்பாளிகளாக மாறிப்போன ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்களின் ஆற்றல்கள் குறித்து! ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து சுழல் எனும் மாத இதழ் நடத்துகிறார்கள்.

The post ’சுழல்-எந்திரி’ ஆசிரியர்களும் மாணவர்களும் இங்கே இதழாளர்கள்! appeared first on உண்மை இதழ் மாதமிருமுறை.

]]>
https://unmai.in/1926/pupil/feed/ 0