மும்பை இரத்தினம் அம்மையாரின் நீங்கா நினைவுகள்..!

நேர்காணல்  … வி.சி.வில்வம் … இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு அடுத்து பெரியாரியல் கொள்கைகளைத் தொடர்ச்சியாகச் செயல்படுத்தக் கூடிய மாநிலம் மராத்தியம்! தமிழ்நாட்டில் 1944ஆம் ஆண்டு திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நான்கே ஆண்டுகளில் மராத்திய மாநிலம் மும்பையில் 1948இல் திராவிடர் கழகம் உருவாக்கப்பட்டுவிட்டது! அவ்வளவு சிறப்பு வாய்ந்தது மராத்திய மாநிலமும் மராத்திய வாழ் தோழர்களும்! மராத்திய மாநிலத்தின் வேர்களாக, விழுதுகளாகக் கருதப்படுவோர் மானமிகுவாளர்கள் பொ.தொல்காப்பியன், எம்.மோசஸ், ஜோசப் ஜார்ஜ், பெ.மந்திர மூர்த்தி, திராவிடன், த.மு.ஆரிய சங்காரன், […]

மேலும்....

இறந்த பின்னும் வாழும் ஈகையர் !

நேர்காணல்: வி.சி.வில்வம் இரத்ததானம் செய்வது பரவலாக நடைமுறைக்கு வந்துவிட்டது. ஊர்கள்தோறும் குழுவாக இணைந்து ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றி வருகிறார்கள்! அதேபோல, “மண்ணுக்குப் போகும் கண்களை மனிதருக்கு வழங்கினால் என்ன?” என்கிற விழிப்புணர்வும் பெருகி கண் தானங்களும் ஓரளவிற்கு வளர்ந்துள்ளன! இதேபோல உடல்தானம் வழங்குவதும் பெருக வேண்டும் என மருத்துவ உலகம் எதிர்பார்க்கிறது! இதுகுறித்து “உண்மை” இதழுக்காக கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் (ANATOMY) துறைத் தலைவர் திருமிகு வீ.ஆனந்தி, எம்.பி.பி.எஸ்., டி.ஜி.ஓ., எம்.எஸ்., அவர்களைச் சந்தித்தோம். […]

மேலும்....