அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (312) – கி.வீரமணி

திருச்சி – மாநில திராவிடர் மாணவர் எழுச்சி மாநாடு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகக் களப்பணி பயிற்சி முகாம் 4.2.2003 செவ்வாய் முற்பகல் 11:00 மணிக்குத் தொடங்கியது. ஒன்றிய நகரத் தலைவர், செயலாளர்கள், கோட்ட அமைப்பாளர்கள் அதில் பங்கேற்றனர். எமது தலைமையில் நடைபெற்ற முகாமில் கோட்ட அமைப்புச் செயலாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் அறிமுக உரையாற்றினார். இறுதியாக நான் உரையாற்றினேன். சேலத்தில் 5.2.2003 புதன் காலை 9:00 மணிக்கு சென்னை அய்.ஏ.எஸ். அதிகாரி ஏ.எம். இராமன் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் – இயக்க வரலாறான தன் வரலாறு (310)

தஞ்சை இளைஞரணி மண்டல மாநாடு கி.வீரமணி ஆந்திர மாநிலத்தில் செயல்துடிப்புடன் இயங்கிவரும் அம்பேத்கர் தர்ம போராட்ட சமிதியின் இரண்டாவது மாநில மகாசபை மாநாடு 25.12.2002 அன்று திருப்பதியில் நடைபெற்றது. கொடியேற்றம் பிரதிநிதிகள் மாநாடு, ஊர்வலம், பொதுக்கூட்டம் என நான்கு பிரிவுகளாக நடைபெற்ற இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டேன். மாலை 6.00 மணியளவில் திருமலை – திருப்பதி பேருந்து நிலையத்தில் எதிரில் அமைந்துள்ள பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலத்தினைத் தொடங்கி வைத்தோம். மாநாட்டின் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (309

புதுடில்லியில் சமூக நீதிக்கான வழக்கறிஞர் மாநாடு! – கி.வீரமணி சிங்கப்பூரில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,  முன்னாள் பிரதமர் லீக்வான்யூ ஆயோரது பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள 16.11.2002 சனிக்கிழமை காலை 7:45 மணிக்கு சிங்கப்பூர் சென்றடைந்தோம்.மாலை 7:00 மணியளவில் சிங்கப்பூர் தமிழ்ச் சான்றோர் வள்ளல் கோவிந்தசாமிப் பிள்ளை அவர்கள் பெயரால், சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள கோயில் மண்டபத்தில் மிகச் சிறப்பான முறையில் முப்பெரும் விழாவாகவும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், சிங்கப்பூர் திராவிடர் கழகத்தின் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (308

120 இணையருக்கு சுயமரியாதைத் திருமணம் கி.வீரமணி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் 30.7.2002 அன்று ‘தமிழர் உண்மை வரலாறு’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் நாம் கலந்துகொண்டு, நூலை வெளியிட, ‘ஜெம் கிரானைட்ஸ்’ ஆர். வீரமணி பெற்றுக்கொண்டார். நிறைவாக நூலின் நோக்கம், உள்ளடக்கம் குறித்து சிறப்புரையாற்றினோம். விசாகப்பட்டணத்தில் சர்தார் கோது லட்சண்ணா அவர்கள் பெயரில் அமைந்துள்ள சர்தார் கோது லட்சண்ணா ஒடுக்கப்பட்டோருக்கான அமைப்பு (Gothu Latchanna Organisation for weaker sections) சார்பில், 16.8.2002 […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (307)

தத்துவக் கவிஞர் குடியரசு படத்திறப்பு கி.வீரமணி 29.1.2002 செவ்வாய் இரவு 12:50 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நானும் எனது வாழ்விணையர் திருமதி மோகனா அவர்களும் 30.1.2002 அன்று காலை 7.30 மணிக்கு சிங்கப்பூர் விமான நிலையம் சென்றடைந்தோம். கழகக் கறுஞ்சட்டைக் குடும்பத்தினர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கரூர் கே.ஆர். கண்ணையன் அவரது செல்வன் பொறியாளர் க. ரங்கராஜ், இலியாஸ் ஆகியோர் வரவேற்றனர். தோழர்களுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு நேரே பாசரீஸ் பகுதியில் உள்ள இராஜராஜன் […]

மேலும்....