கட்டுரை – தந்தை பெரியாரும் காந்தியாரும்

… முனைவர் வா. நேரு … அக்டோபர் 2, 2023 காந்தியார் அவர்களின் 154ஆம் பிறந்த நாள். தேசத் தந்தை என்று போற்றப்பட்ட காந்தியாரைக் கொன்றவர்களின் தத்துவத்தைக் கொண்டவர்களின் கைகளில் இன்று இந்திய அரசாங்கம் இருக்கிறது.ஒரு பக்கம் காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்துக்கொண்டே மறுபக்கம் காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சையைப் புகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 1927-இல் தந்தை பெரியாரிடம், காந்தியார் நடத்திய விவாதத்தில் காந்தியாருக்குப் புரியும்படியாக சில விசயங்களைப் பெரியார் புட்டுப் புட்டு வைக்கின்றார். வைக்கம் போராட்டத்திற்குப் பிறகு […]

மேலும்....

நாத்திகமும் கவிஞர்களும் – முனைவர் வா. நேரு

கவிஞர் ஷெல்லி இலக்கிய உலகில் கொண்டாடப்படும் ஒரு கவிஞர். அவருடைய கவித்துவத்திற்காக, உணர்ச்சிக்காக, அவரது கவிதைகளில் இருக்கும் இயற்கை அழகு வர்ணனைக்காக அவரைப் போற்றுபவர்கள் பலர் உண்டு. ஆனால், நம்மைப் பொறுத்த அளவில் கவிஞர் ஷெல்லி அவர்களைப் போற்றுவதற்கான அடிப்படை அவர் ஒரு நாத்திகக் கவிஞர் என்பதால் ஆகும். அவர் மறைந்து 201 ஆண்டுகள் (ஜூலை 8,1822) ஆனபோதிலும் நம்மைப் போன்றவர்களால் நினைக்கப் படுவராக மனித நேயர்கள் போற்றும் கவிஞராக ஷெல்லி விளங்குகிறார். அவர் உலகில் மிக […]

மேலும்....

கட்டுரை – பசியால் துடித்த மாக்சிம் கார்க்கி

 – முனைவர் வா. நேரு ‘தாய்’ என்னும் நாவல் மூலமாக உலகம் முழுவதும் அறியப்பட்ட எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி ஆவார். அவரின் இயற்பெயர் அலெக்சி மாக்சிகோவிச் பெசுகோவ். இவர் மார்ச் 16,1868இல் பிறந்தவர். மார்ச் 16 மிக எளிதாக நம் நினைவில் நிற்கும் நாள். ஆம், அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாள் என்பதால் நம் நினைவில் நிற்கும் நாள்.அந்த நாள் மாக்சிம் கார்க்கியின் பிறந்த நாள். மாக்சிம் கார்க்கி அவர்களின் நினைவு நாள் ஜூன் 18, […]

மேலும்....

பாத்திரம் முழுக்கத் தண்ணீர்…

முனைவர். வா. நேரு ‘அப்பப்பா, எனது வாழ்க்கையில் இப்படி ஓர் உக்கிரமான வெயிலை இதுவரை நான் கண்டதில்லை’… உடலில் ஆறு போல ஓடும் வியர்வையைத் துடைத்தபடி 70 வயதாகும் தாத்தா தன் பேரனிடம் சொல்லிக்கொண்டிருந்தார். வெயிலில் இருந்து வயதானவர்களும், இதய நோய் உள்ளவர்களும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும், நீர்ச்சத்து உள்ள பழங்களைச் சாப்பிட வேண்டும், நீர்ச்சத்து குறையாமல் இருக்க வெளியில் பகலில் எங்கு சென்றாலும் கையில் தண்ணீர் கொண்டு செல்லவேண்டும்,மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை […]

மேலும்....

விழிப்புணர்வுக் கட்டுரை – பல்லுயிர் வாழும் இடங்களும் மனிதர்களும்

முனைவர். வா. நேரு யற்கையை நல்லவண்ணம் உணர்ந்து கொள்வதும்,அதற்கேற்ப வாழ்வை அமைத்துக்கொள்வதுமான அறிவு தான் ஞானமாகும்“ என்று குறிப்பிட்டார் தந்தை பெரியார்.இன்றைய உலகத்தில் இயற்கையை நல்லவண்ணம் அறிந்துகொள்வது மிகவும் தேவைப்படுகிறது.அப்படி இயற்கையை உணர்ந்து கொள்ளும் நாளாக, இயற்கையில் இருக்கும் பல்வகை உயிரினங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் நாளாக, அய்க்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட நாள்தான் உலகப் பல்லுயிர் நாள் (World Biodiversity day),மே-22 ஆகும். இந்த உலகம் ஒரு நாளில் கட்டமைக்கப்பட்டது அல்ல. படிப்படியாக பரிணாம வளர்ச்சியால் […]

மேலும்....