Uncategorized Archives - உண்மை இதழ் மாதமிருமுறை https://unmai.in/category/uncategorized/ மாதமிருமுறை Sat, 04 Jan 2025 07:37:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://unmai.in/wp-content/uploads/2022/06/cropped-cropped-unlogo-32x32.jpg Uncategorized Archives - உண்மை இதழ் மாதமிருமுறை https://unmai.in/category/uncategorized/ 32 32 விழிப்பூட்டும் விடுதலை – 2 திரைப்படம் !- வழக்குரைஞர் துரை.அருண் https://unmai.in/11880/villiphoottum-vimukthi-2-movie-lawyer-durai-arun/ Sat, 04 Jan 2025 07:37:01 +0000 https://unmai.in/?p=11880

“இந்தப் போராட்டம் எங்களால் தொடங்கப்படவுமில்லை, எங்களோடு முடியப்போவதுமில்லை. மனிதனை மனிதன் சுரண்டும் சமூக அமைப்பு மாறும் வரை இப்போராட்டம் தொடரும் பாலுக்கு அழாத குழந்தையும் கல்விக்கு ஏங்காத மாணவனும், வேலைக்கு அலையாத இளைஞனும் உள்ள நாடே என் கனவு இந்தியா” என்றார் பகத்சிங். பகத்சிங் கண்ட கனவு தமிழ்நாட்டில் ஓரளவிற்கு நனவாகியுள்ளது என்றே சொல்லலாம். ‘விடுதலை’ திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனைக் கதை என்று அதன் இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்ததாலும், சிலர் மார்க்சியத்தை விடுதலை திரைப்படத்தில் தேட […]

The post விழிப்பூட்டும் விடுதலை – 2 திரைப்படம் !- வழக்குரைஞர் துரை.அருண் appeared first on உண்மை இதழ் மாதமிருமுறை.

]]>
வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் வைக்கம் நூற்றாண்டு விழா !- மஞ்சை வசந்தன் https://unmai.in/11851/vaikam-centenary-manjai-vasanthan-to-guide-future-generations/ Fri, 03 Jan 2025 06:26:07 +0000 https://unmai.in/?p=11851

வைக்கம் போராட்டம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான தொடக்கப் போர். அப்போரைக் கேரள மக்களின் தலைவர்கள் தொடங்கினாலும் அதைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை வந்தபோது, உரிய தலைவர் பெரியார்தான் என்பதை உணர்ந்த அத்தலைவர்கள் தந்தை பெரியாரை அழைத்தனர். தமிழகக் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருந்த தந்தை பெரியார் அவர்கள், உடனடியாக வைக்கம் சென்று தொய்வடைந்த போராட்டத்தைத் தூக்கி நிறுத்தி எழுச்சியுடன் நடத்தினார். அவரது பிரச்சாரம் கேரள மக்களை விழிப்பும் எழுச்சியும் கொள்ளச் செய்தது. கேரள அரசு […]

The post வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் வைக்கம் நூற்றாண்டு விழா !- மஞ்சை வசந்தன் appeared first on உண்மை இதழ் மாதமிருமுறை.

]]>
நாவலர் இரா.நெடுஞ்செழியன் நினைவு நாள் : 12.01.2025 https://unmai.in/11839/novelist-ira-nedunchezhiyan-memorial-day-12-01-2025/ Thu, 02 Jan 2025 05:10:44 +0000 https://unmai.in/?p=11839

“நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராக மாணவப் பருவம் தொட்டே திகழ்ந்து வந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் மாணவராகச் சேர்ந்து படித்த காலத்தில், நாவலரும் இன்றைய இனமானப் பேராசிரியரும் சமகால மாணவர்கள். நாவலர் அவர்களின் சொற்பொழிவு ஆழமும், வீரமும். துடிப்பும்.. மிகுந்தவையாகும். எழுத்தும், புள்ளிவிவரமும் சரித்திரச் சான்றுகள் கொண்டவையாகும். சீரிய பகுத்தறிவாளராகவே இறுதிவரை வாழ்ந்தவர் நாவலர். அவரது அரசியல் மாற்றங்கள் அவரைப் பகுத்தறிவுக் கொள்கை யிலிருந்து திசைதிருப்பவே இல்லை என்பது அவரது தனிச் […]

The post நாவலர் இரா.நெடுஞ்செழியன் நினைவு நாள் : 12.01.2025 appeared first on உண்மை இதழ் மாதமிருமுறை.

]]>
உங்களுக்குத் தெரியுமா? https://unmai.in/11717/you-know-27/ Fri, 20 Dec 2024 07:31:17 +0000 https://unmai.in/?p=11717

ருசியாவிற்குச் செல்லுவதற்கு முன்பே இந்தியாவிலேயே முதன்முதலாக மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழிபெயர்த்துத் தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார் என்ற வரலாற்றுச் செய்தி உங்களுக்குத் தெரியுமா?

The post உங்களுக்குத் தெரியுமா? appeared first on உண்மை இதழ் மாதமிருமுறை.

]]>
மனிதப் பற்று…- ஆறு.கலைச்செல்வன் https://unmai.in/11590/kalachelvan-is-the-river-of-human-attachment/ Tue, 19 Nov 2024 06:22:43 +0000 https://unmai.in/?p=11590

‘‘பணவெறி இன்னும் உன்னை விட்டுப் போகவே இல்லையா? ஏன் இப்படி காசு காசுன்னு அலைஞ்சுகிட்டு இருக்க. சம்பாதிக்கிற பணத்தை வைச்சிக்கிட்டு நிம்மதியா இருக்கக் கூடாதா?’’ என்று தனது நண்பர் நீதிராஜனிடம் கேட்டார் பாலுசாமி. ‘‘எனக்கு உன்னைப் போன்ற நிலைமை இல்லையே! உன்னோட மூன்று மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்றாங்க. அதனால உனக்குப் பணக்கஷ்டம் எதுவும் இல்லை. ஆனால், என் நிலைமை அப்படி இல்லையே! என் இரண்டு பிள்ளைகளும் இங்கேயே வேலை செய்துகொண்டு சுமாரான சம்பளத்தில்தானே பணியில் இருக்காங்க. […]

The post மனிதப் பற்று…- ஆறு.கலைச்செல்வன் appeared first on உண்மை இதழ் மாதமிருமுறை.

]]>