அய்யாவின் அடிச்சுவட்டில்… 157
சமூகரீதியாக – கல்விரீதியாக பிற்படுத்தப்பட்டோர் என்பதுதான் இடஒதுக்கீட்டு அடிப்படை சென்னை பெரியார் திடலில் மாபெரும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்காப்பு மாநாடு 22.07.1979 அன்று நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்காப்பு மாநாடு காங்கிரஸ் கட்சி செயலாளர் என்.எம். மணிவர்மா எம்.ஏ.பி.எல்., அவர்கள் தலைமை-யில் நடைபெற்றது. மாநாட்டில் ஜனதா கட்சி செயலாளர் ரமணிபாய், என்.ஜி.ஓ சங்கத்தலைவர் சிவ இளங்கோ, டி.செங்கல்-வராயன், திருமறவன் (பார்வார்டு பிளாக்), முன்னாள் சென்னை பல்கலைக்-கழகத் துணை வேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு, தி.மு.க பொதுச் […]
மேலும்....