அய்யாவின் அடிச்சுவட்டில்… 157

சமூகரீதியாக – கல்விரீதியாக பிற்படுத்தப்பட்டோர் என்பதுதான் இடஒதுக்கீட்டு அடிப்படை சென்னை பெரியார் திடலில் மாபெரும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்காப்பு மாநாடு 22.07.1979 அன்று நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்காப்பு மாநாடு காங்கிரஸ் கட்சி செயலாளர் என்.எம். மணிவர்மா எம்.ஏ.பி.எல்., அவர்கள் தலைமை-யில் நடைபெற்றது. மாநாட்டில் ஜனதா கட்சி செயலாளர் ரமணிபாய், என்.ஜி.ஓ சங்கத்தலைவர் சிவ இளங்கோ, டி.செங்கல்-வராயன், திருமறவன் (பார்வார்டு பிளாக்), முன்னாள் சென்னை பல்கலைக்-கழகத் துணை வேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு, தி.மு.க பொதுச் […]

மேலும்....

பால் பருகுவது நல்லதா?

எல்லா உயிரினங்களும் அதன் தாயினுடைய பாலைத் தவிர மற்ற எந்த உயிரினத்தின் பாலையும் அருந்துவது இல்லை. ஆனால், மனிதன் மட்டும்தான் மற்ற உயிரினங்கள் தங்களின் கன்றுகளுக்காகச் சுரக்கும் பாலையும் விட்டுவைக்காமல் குடிக்கிறான். குழந்தையின் உடலில்தான் பாலை செரிக்க  வைக்கக்கூடிய நொதிகள் இருக்கும். குழந்தைகளுக்கு ஏழு மாதத்தில் இருந்து மூன்றுவயது வரை கறவைப் பால் கொடுக்கலாம். மூன்று வயதுக்கு மேல் அந்நொதிகள் நம் உடலில் இருக்காது. எனவே, பால் என்பது கு£ந்தைப் பருவத்துக்கு மட்டுமே போதுமானது. பாலில் கிடைக்கக்கூடிய […]

மேலும்....

நலமாக வாழ நம் எடை எவ்வளவு இருக்க வேண்டும்?

கணக்கிட எளிய வழி! உங்கள் உயரம் எத்தனை சென்டிமீட்டரோ அதில் 100 கழியுங்கள். மீதியுள்ளதுதான் உங்கள் நலத்திற்குரிய சரியான எடை. எடுத்துக்காட்டாக ஒருவர் உயரம் 165 செ.மீ.  என்றால் அவர் இருக்க வேண்டிய சரியான எடை 65 கிலோ.

மேலும்....

வெச்ச குறி தப்பாது!

“கையில் வில்லை எடுத்துவிட்டால் இலக்கு மட்டுமே கண்ணுக்குத் தெரியும். வேறெதிலும் கவனம் சிதறாது’’ _ வளைந்த வில்லை கையில் வைத்துக்கொண்டு நேர்படப் பேசுகிறார் பிரியதர்ஷினி. சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள வள்ளுவர் _ வாசுகி மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் வில்வித்தை வீராங்கனை இவர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கான்பூர், பலிக்கா ஸ்டேடியத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டியில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 360க்கு 225 புள்ளிகள் எடுத்து ‘ரீகர்வ்’ […]

மேலும்....

கருப்பை புற்றுநோய்க்குத் தடுப்பூசி

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயில் முக்கியமானது கர்ப்பப்பை வாய் புற்றுநோய். இதற்கு, ஹீயூமன் பேப்பிலோமா வைரஸ் என்ற கிருமிதான் காரணம். இதைத் தடுக்க தடுப்பூசி இருக்கிறது. இதை, 11 வயதில் இருந்து 26 வயதுக்குள், திருமணத்துக்கு முன் போட்டுக்-கொள்வது நல்லது. முதல் ஊசியைப் போட்டதில் இருந்து, இரண்டு மாதங்கள் இடைவெளியில் இரண்டாம் தவணை, இரண்டு அல்லது நன்கு மாதங்கள் இடைவெளியில், மூன்றாம் தவணையைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். ஆண் இனப்பெருக்க உறுப்பு வழியாகத்தான் இந்த வைரஸ் பரவுகிறது என்பதால், […]

மேலும்....