Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பார்ப்பன புரோகிதர்கள் இந்நாட்டை ஆண்ட மன்னர்களிடமிருந்து தானமாகப் பெற்ற கிராமங்கள் சுமார் 2,840 என்பதும், அவைகளுக்கு `சதுர்வேதி மங்கலங்கள்’ என்று பெயர் சூட்டப்பட்டது என்பதும் ...

“இராமலிங்கர் நல்ல கருத்துக்-களை யெல்லாம் சொல்லியிருக்கிறார். மதத்தை _ ஜாதியைக் கண்டித்து இருக்கிறார். சாத்திரங்களை குப்பை, கூளம் என்று கூறியுள்ளார்.’’– தந்தை பெரியார் (இராமலிங்க ...

கல்வியில் சிறந்தோங்கிய தமிழர்: மொழி ஆய்வாளர்கள் கருத்துப்படி உலக மொழிகளுக்கு தமிழே மூலமொழி, மூல இலக்கியங்களைப் பெற்றது என்பதால் தமிழரே கல்வியிலும் சிறந்து விளங்கினர். ...

ரயில் சிநேகிதன், பஸ் சிநேகிதன், நாடக மேடைச் சிநேகிதன், சினிமாக் கொட்டகைச் சிநேகிதன் _ இவ்வாறு நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் திடீர் திடீரென்று எத்தனை ...

அமெரிக்காவின் விடுதலைப் போராட்ட வீரருக்கு பெயரிடப்பட்ட மாநிலம் வாசிங்டன் மாநிலம். தலைநகரை வாசிங்டன் டி. சி. (டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா) (Washingdon D.C.)  என்று ...

நூல்: தவத்திரு தர்மதீர்த்த அடிகளாரின் ‘இந்துமதக் கொடுங்கோன்மையின் வரலாறு’ஆசிரியர்: மலையாளத்திலிருந்து தமிழில்: வெ.கோ.பாலகிருஷ்ணன்நூல் வெளியீடு: சாளரம்,348 – எ.டி.டி.கே.சாலை,இராயப்பேட்டை, சென்னை-600 014.விலை: ரூ. 120/-   ...

புது வாழ்வு புதுவாழ்வு வந்ததுகாண் பொங்கல் நாளில்புன்வாழ்வு தீர்ந்ததுகாண் திராவி டத்தில்!எதுவாழ்வு? மேற்கொள்ளும் நெறிதான் என்ன?என்பவற்றை அழகாக விளக்க மாகஇதுநாளில் எழுதவந்த அறிஞன் தன்னைஎன்நாவால் ...