அறிவார்ந்த பயன்பாட்டு பொருளியல் சிந்தனையாளர்

ஆயுதம் ஏந்தாமல் அரசியல், பொருளாதார மாற்றங்கள் பல நாடுகளில் ஏற்பட்டுள்ளன. ஆனால் சமூகப்புரட்சி என்பது ஆயுதம் தாங்கித்தான் பெரும் பாலும் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் தமிழ் நாட்டில் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக அறிவாயுதம் தாங்கி சமூகப்புரட்சி நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் சமூகப்புரட்சிக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது பெரியார் இயக்கமே!

மேலும்....

வித்தியாசமான தலைவர்

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இன்றைய தினம் தமிழர் தலைவராக உயர்ந்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் மூத்த தலைவராக விளங்கக் கூடிய மானமிகு கலைஞர் அவர்கள் கூட இவரை விளிக்கும்போது எனது அருமை இளவல் தமிழர் தலைவர் வீரமணி என்று குறிப்பிடத் தவறுவதில்லை.

1. எளிய குடும்பத்தில் பிறந்தவர் – இன்றைக்கு உலகம் அறிந்த தமிழர் தலைவராக ஒளிர்கிறார்.

மேலும்....