ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல ஆடுகளாக இருக்க வேண்டாம் சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள். வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் ...
இடஒதுக்கீடு தப்புன்னு அசிம் பிரேம்ஜியே சொல்லிட்டாரா? – பவானந்தி இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்து என்றால் எந்த மூலையில் யார் சொல்லியிருந்தாலும் தேடிப் பிடித்துப் ...
பசுவோட உடம்பில் கோடானுகோடி தேவர்கள் வாழ்கிறார்கள் என்று சொல்கிறார்களே! அப்போ அந்த பசுவுக்கு கோமாரி நோயோ அல்லது ஆந்ராக்ஸ் கிருமியோ தாக்கும்போது ஏன் அந்த ...
1956 அக்டோபர் 15 ல் நாக்பூரில் 8 லட்சம் பேருடன் பௌத்த மார்க்கத்தைத் தழுவியபோது, பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி வணங்கமாட்டேன்; ...
கர்நாடகாவைத் தொடர்ந்து குஜராத் சட்டமன்றத்திலும் பா.ஜ.க.உறுப்பினர்கள் ஆபாசப்படம் பார்த்தார்கள் – செய்தி – கருத்து: க.அருள்மொழி, குடியாத்தம் ...
– சுண்ணாம்பு கொளத்தூர் சா.கிள்ளிவளவன் தத்துவங்கள் மிதக்கின்றனமுல்லைப் பெரியாறுஅணையில் துருவங்கள் இணைந்தனகேரளக் கட்சிக் கொடிகள்ஒரே மரத்தில்! தமிழகத்தில் மட்டும்இன்னும்உதிர்ப் பூக்களாய் எந்தக் கட்சியும்உற்பத்தி செய்யவில்லைநதி ...
– பேராசிரியர் ந.வெற்றியழகன் அப்பரும் ஆண்டாளும்செவ்வாய் – என்று சொன்னதுமே சிவனடியார்களுக்கு, குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமரன் சிரிப்பும் என்கிற அப்பர் தேவாரப் ...
தோழியர் தேவை வயது 28, பி.காம்., எம்.பி.ஏ., படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.15,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக ...


