சிறந்த நூலில் சில பக்கங்கள் : பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா?

சென்ற இதழின் தொடர்ச்சி  ஆசிரியர்:       பாவலர்மணி புலவர் ஆ. பழநி                                                 காரைக்குடி நூல் விவரப் பட்டியல் நூலின் பெயர் : பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா? ஆசிரியர் :      பாவலர் மணி புலவர் ஆ. பழநி முதற் பதிப்பு :            1989, அக்டோபர் இரண்டாம் பதிப்பு : 2007, டிசம்பர் விலை : ரூ. 45.00      பக்கங்கள்: 120       இன்னும் கடவுளின் பெயராலும், விதியின் பெயராலும் வருக்கபேதம் இயல்பானதுதான் […]

மேலும்....

விழிப்புணர்வு : மாசு கட்டுப்பாடும் நீர் சிக்கனமும்

அண்மையில் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் உறவுகளைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தமிழ்நாட்டில் பசுமையாக இருக்கும் இடங்களைப் பார்க்கவும், நீர் நிரம்பிய குளங்களைப் பார்க்கவும் மன நிம்மதி. ஆனால், பல இடங்களில், கிராமங்களிலும் நகரங்களிலும் நெகிழிக்(Plastic)  குப்பைகளும் மற்றும் பல வகையான குப்பை கூளங்களும் சாலைகளின் இரு பக்கங்களிலும் மேடுகளாக நிரம்பி வழிகின்றன. மாடுகள் அந்தக் குப்பை மேடுகளில் கிடைக்கும் காகிதங்களையும் நெகிழி(Plastic)த் தாள்களையும் தின்பதைப் பார்த்தால் மிக்க வேதனையாக இருக்கிறது. கிராமங்களில் போதுமான தண்ணீர் கிடைக்காமல் துன்பப்படும் […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு(243) : மகளிர் அணி மாநாட்டில் எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது!

அய்யாவின் அடிச்சுவட்டில் … கி.வீரமணி  30.4.1992 அன்று காவிரி நீர் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை அமல்படுத்த மறுக்கும் கருநாடக அரசைக் கண்டித்தும், நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்தச் செய்வதில் மத்திய அரசு காட்டிவரும் அலட்சியத்தை எதிர்த்தும், நடுவர் மன்றத் தீர்ப்புப்படி 205 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்குத் திறந்துவிடக் கோரி வலியுறுத்தியும், திருச்சி, தஞ்சை, நாகை காயிதே மில்லத் ஆகிய மாவட்டங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவாரூரில் […]

மேலும்....

நாடகம் : புது விசாரணை(2)

(ஒரு நாடகத் தொடர்) சிந்தனைச் சிதரா (பழைய நீதிமன்றங்களில் _ அல்லது தேவசபைகளில் தீர்ப்பெல்லாம் தேவர்களுக்கு ஆதரவாகவும், (சூத்திரர்களுக்கு) அசுரர்களுக்குப் பாதகமாகவே, ஒரு சார்பு நிலையிலேயே தீர்ப்புகளும், தண்டனைகளும் அளிக்கப்பட்டு வந்துள்ளதாக இதிகாச, புராண (அ)நீதி நூல்கள் சொல்லுகின்றன! மனுவே, மறுவிசாரணைக்கு மட்டுமல்ல, மாற்றத்திற்கு_கிரிமினல் நீதிமுறைக்கு  உட்படுத்தப்பட்டது. அதில் மதவாத, ஜாதிவாதக் கண்ணோட்டத்தோடு இருந்த சட்டங்களை பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் வெகுவாக மாற்றப்பட்டது. ஒரு சார்புப் பார்வை ஒருபோதும் ஏற்படக் கூடாது. இவை மறு விசாரணை செய்யப்பட […]

மேலும்....

நிகழ்வுகள்: தமிழ்ப் புத்தாண்டு, திராவிடர் திருநாள், ‘பெரியார் விருது’ அளிப்பு விழாக்கள்!

ஆசிரியரிடமிருந்து “பெரியார் விருது” பெறும் பாடகர் த.வேல்முருகன், நடிகர் சின்னி ஜெயந்த், இசையமைப்பாளர் மு.ஜிப்ரான் ஆகியோர் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் பெரியார் திடலில், தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு விழா, பொங்கல் விழா, திராவிடர் திருநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. பெரியார் திடலில்  21 அடி உயரத்தில் அமையப்பெற்றுள்ள தந்தை பெரியார்  முழு உருவச்சிலை முன்பாக பறை இசை முழங்கிட இருபால் இளைஞர்கள் உற்சாகத்தில் ஆட்டம் போட்டனர்.  அலங்காநல்லூர் வேலு ஆசான் வழங்கும் சமர் கலைக் […]

மேலும்....