முகப்புக் கட்டுரை : உணர்வு பொங்க நடைபெற்ற “உண்மை” இதழின் பொன்விழா!

– மஞ்சை வசந்தன் “உண்மை’’ மாத இதழாக 14.1.1970 அன்று தந்தை பெரியரார் அவர்களால் தொடங்கப்பட்டது. முதல் இதழை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார். புலவர் இமயவரம்பன்  உண்மை இதழின் ஆசிரியர் பொறுப்பேற்றார். திருச்சியிலிருந்து வெளியிடப்பட்ட உண்மை இதழ் சென்னையிலிருந்து வெளியாகிறது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை ஆசிரியராகக் கொண்டு உண்மை இதழ் தற்பொழுது மாத மிருமுறை இதழாக வெளி வந்து கொண்டி ருக்கிறது. தந்தை பெரியாரின் சமத்துவக் கொள்கைக்கான வாழ்வியல் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : ஒழுக்கமானவன் இராமன் என்பதற்கு உதாரணம் காட்ட முடியுமா?

தந்தை பெரியார் கடவுள் என்கிறார்களே, என்ன கடவுள்? இந்த ஆரியர்களுக்கு வேதத்தில் கடவுள் உண்டா? ஒரு கடவுள் இருந்ததாகச் சொல்லட்டும், ஒத்துக் கொள்கிறேன். வேதத்தில் கடவுள் இல்லை. நான் ஒன்றும் புளுகுபவனல்ல. அதில் எங்கேயிருக்கிறது என்று எடுத்துக் காட்டட்டும், ஒத்துக் கொள்கிறேன். வேதத்தில் கடவுள் இல்லை. அதுவும் தமிழனை (திராவிடனை)ப் பொறுத்தவரையில் கடவுளே கிடையாது. இன்று இருப்பது ஏதாவது கடவுள் ஆகுமா? கடவுள் உண்டு, கடவுள் இல்லை என்று சொல்வதற்கு தமிழில் என்ன வார்த்தையிருக்கிறது? கடவுள் உண்டு […]

மேலும்....

அவலம்

கல்லூரிக்குச் சென்று பெருங்கல்விதனைப் பெற்றிடினும், ‘நீட்’ தேர்வு வந்ததடா! – நம்மை நிலைகுலைய வைத்ததடா! பொய்யைச் சொல்லிப் பிழைப்பவரெல்லாம் பேரும், புகழும் அடைகின்றனரே! மெய்யைச் சொல்லி உழைப்பவரெல்லாம் வெய்யிலில் வாடி வதைகின்றனரே! – உ.கோ.சீனிவாசன், திருப்பயற்றாங்குடி

மேலும்....

தலையங்கம் : மாநிலப் பட்டியலில் உள்ள மருத்துவமனைகள் பொது சுகாதாரத்தை பொதுப் பட்டியலுக்குக் கொண்டு போவதா?

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வந்தவுடன், முதல் வேலையாக நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு இந்தியாவுக்கே ஒரே தேர்வு முறைதான்; அதைக்கூட மெடிக்கல் கவுன்சில் என்னும் ஓர் அமைப்பினால் உருவாக்கப்படும் ஒரு குழுதான் நடத்தும் என்று கூறி, இதற்கு உச்சநீதிமன்றத்தின் மறுசீராய்வு மனுவின் தீர்ப்பை தங்கள் திட்டத்திற்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். மேல்நடவடிக்கை என்ன? மெடிக்கல் கவுன்சில் தலைவராக இருந்து ஊழல் செய்தார் என்பதற்காக வெளியேற்றப்பட்ட கேத்தன் தேசாய் என்பவரின் வீடு, அலுவலகங்களில், வருமான […]

மேலும்....

பேரறிஞர் அண்ணா

நினைவு நாள்: 3.2.1969 ஆட்சியில் நானே இருந்தால்கூட செய்ய முடியாத காரியங்களை எல்லாம் அண்ணா அவர்கள் செய்திருக்கிறார்கள். புதிய கருத்துகளைப் பரப்பி புதிய உலகத்தை உண்டாக்கினார் அண்ணா அவர்கள். – தந்தை பெரியார், ‘விடுதலை’ 31.3.1970

மேலும்....