விளையாட்டிலும் விபரீத மூடநம்பிக்கை விளையாட்டுகள்
டென்னிஸ் விளையாட்டில் முன்னணியில் உள்ள வீரர், வீராங்கனை என்று சொல்லக்கூடியவர்களிடம் இருக்கும் பகுத்தறிவுக்குப் புறம்பான நம்பிக்கை, அறியாமையால் விளையக்கூடிய அச்சத்தால் ஏற்பட்டுள்ள பல்வேறு மூடநம்பிக்கைச் செயல்களை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் (3.7.2014) பட்டியலிட்டு உள்ளது. ஒவ்வொரு விம்பிள்டன் போட்டிக்கு முன்பாகவும் பிஜோர்ன் போர்க் தாடி வளர்ப்பதிலிருந்து, மரியா ஷரபோவா விளையாடும் இடத்தில் கோடுகளை மிதிக்காமல் செல்லுவதுவரை டென்னிஸ் விளையாட்டை விளையாடுபவர்களிடையே அதிகப்படியான மூடநம்பிக்கைகள் உள்ளன. ரோஜர் ஃபெடரர்: 17 முறை கிரான்ட் ஸ்லாம் பட்டம் […]
மேலும்....