புதுமை இலக்கிய பூங்கா

அன்பின் ரகசியம் – சந்தனத்தேவன்   அண்மையில் மறைந்த திராவிட இயக்கப் பற்றாளர்களுள் ஒருவரான சந்தனத்தேவனின் இயற்பெயர் தே.நாராயணன். திண்டுக்கல்லைச் சேர்ந்த இவர் இரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பொன்னி இதழில் பிழை திருத்துநராக இருந்து, பின்னர் வாழ்வு என்ற மாதமிருமுறை இதழினை நடத்தியுள்ளார். உண்மை இதழிலும் தொடர்ந்து எழுதி வந்தார். மணமான புதிது; புதுமோகம் என்பார்களே, அதில் திளைத்திருந்த வேளையில் என்னைத் திடுக்கிடவைத்தது _ அந்த உத்திரவு! காமனூருக்கு புக்கிங் கிளார்க்காகப் போகவேண்டிய சுந்திரம் […]

மேலும்....

உடம்புக்கு நல்லது : மாற்று வழிகளல்ல மனவலிமையே முக்கியம்

உடம்புக்கு நல்லது மாற்று வழிகளல்லமனவலிமையே முக்கியம் புண்பட்ட மனதை புகையை விட்டு ஆற்றலாம் என்று விளையாட்டாக சொல்லி நம்மவர்கள் சிகரெட் பிடிப்பதுண்டு. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் புகை போதைக்கு அடிமையாகியிருக்கிறார்கள். பல இடங்களில் பள்ளிச் சிறுவர்கள் புகைக்கும் கொடுமையையும் காண முடிகிறது. இச்சிகரெட்டில் உள்ள நச்சுத்தன்மை கொண்ட வேதிப் பொருட்களினால் புற்றுநோய் போன்ற நோய்கள் உருவாகி உயிர் இழப்பு  ஏற்படும் என்பது எல்லோரும் அறிந்ததே. உயிர்க்கு  ஆபத்து விளைவிக்கும் என்று தெரிந்தும் பலர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை […]

மேலும்....

கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் – ஜூலை 15

காமராசரை ஆதரிப்பது ஏன்?

திரு. காமராசர் போன்ற பற்றற்றவர்களுக்கு உதவி செய்தால் நமக்கு நன்மை ஏற்படும் என்று நினைக்கிறேன். ஏன்? ஆச்சாரியார் இருந்து நமக்குக் கொடுத்த தொல்லைகளை நீங்கள் அறிந்ததேயாகும். கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து நம்மீது திணித்தார். உத்யோகத்தில் நமக்குக் கிடைக்க வேண்டியதையெல்லாம் அவர் இனத்திற்குக் கொடுத்தார்.

மேலும்....

தமிழால் முடியும்! சாதித்துக் காட்டிய ஜெயசீலன் இ.ஆ.ப.

தமிழ் வழிக் கல்வி படிப்போரை ஏளனமாகப் பார்க்கும் காலத்தில் தமிழில் இந்திய ஆட்சிப் பணியாளர் (அய்.ஏ.எஸ்.) தேர்வு எழுதி வெற்றி பெற்று தமிழுக்கும் தனக்கும் பெருமை சேர்த்துள்ளார் ஜெயசீலன். ஆங்கிலப் புலமை பெற்றிருந்தும் தமிழில் தேர்வு எழுதிச் சாதித்துள்ள இவர், கொடைக்கானல் மலையடி வாரத்தில் உள்ள கொங்குவார்பட்டி கல்லுப்பட்டி என்னும் சிறிய கிராமத்தில் பத்தாம் வகுப்பு வரை தமிழிலேயே படித்துள்ளார். மேல்நிலைக் கல்வியை அருகில் உள்ள கிராமத்திலும், விவசாயத்தில் பட்டப் படிப்பை, மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் […]

மேலும்....

ஆரம்பக் கல்வி பெறாத 10 லட்சம் இந்தியக் குழந்தைகள்

உலக அளவில் 6 வயதிலிருந்து 10 வயதுவரை உள்ள குழந்தைகளில் ஆரம்பக் கல்வியை 58 மில்லியன் குழந்தைகள் இன்னும் பெறவில்லை. இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெறாத நிலையில் இருப்பதாக அய்.நா. ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டில் புருண்டி, ஏமன், காரை, நேபாளம், ருவாண்டா, இந்தியா, ஈரான், வியட்நாம் உள்ளிட்ட 17 நாடுகளில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் உலக எண்ணிக்கையில் கால் பங்கினைக் கொண்டிருந்தனர். பத்து ஆண்டுகளுக்குள் […]

மேலும்....