இந்தியாவில் உயர்ஜாதியினரால் மேடையேற்றப்படும் நாட்டியக் கலையும், பாரம்பரிய இசையும் அவர்களின் பொழுதுபோக்கிற்கும், தமது மதத்தைக் காப்பதற்கும், வர்ணதர்மத்தைக் காக்கும் ஜாதியைத் தக்கவைப்பதற்குமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ...
– கலி.பூங்குன்றன் பக்தியால் அறிவு நோய்வாய்ப்படுகிறது என்பது ஒருபுறம்; இன்னொரு புறமோ உடல் நோய்க்கும் ஆளாகிறது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக ...
நல்ல செயல் செய்யக் கூடாத நாட்கள்…. இராகுகாலம் 1 மாதத்திற்கு 1.30 X 30=45ஒரு ஆண்டிற்கு 540 மணி எமகண்டம் 1 மாதத்திற்கு 1.30×30=45ஒரு ...
திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவர்; அறப்போர் இதழை நடத்தியவர்; கதைகள், கட்டுரைகள், திரைக்கதை உரையாடல் எழுதியவர். திரைப்படத் தயாரிப்பாளர். சட்டமன்ற தி.மு.க. உறுப்பினராகப் பணியாற்றியவர். ...
குரங்கினைப் போல்சிறுவர் கூட்டம்ஏறி, ஆடி விளையாடிய மரம்நான்குகால் சீவன்களோடுஇரண்டுகால் மனிதர்களும்நிழலுக்கு ஒதுங்கிய மரம்பாதுகாப்பான இடமென்றுபறவைகள் கூட்டம்குடிலமைத்த மரம்காமக் கூத்தையும் காதலெனச் சொல்லி கட்டியணைத்து முத்தமிடஒத்துழைத்த ...
டெஸ்மாண்ட் டுடு நோபல் பரிசு பெற்றவரும் தென் ஆப்பிரிக்காவின் நிற வேற்றுமை எதிர்ப்பாளருமான ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு, தான் அம்பேத்கரைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை என்று ...
தமிழ்மொழி பெரியாரின் பார்வை என்ன? – கி.தளபதிராஜ் தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தந்தை பெரியார் படம் வைக்கப்படாதது பற்றி எழுந்துள்ள விமர்சனங்கள் ...
எங்கள் பயணம் என்றும் நிற்காது மத்திய நிர்வாகக் கமிட்டி நடப்பதற்கு முன்பாக, அம்மா அவர்களை அடக்கம் செய்துவிட்டு வந்த துயரம் சூழ்ந்த மனநிலையில் நான் ...


