தொழில்நுட்பத்தில் தொலைந்த வாழ்க்கை

இப்போதெல்லாம் குழந்தைகள் பிறக்கும்போதே கையில் செல்போனுடன் பிறக்கின்றன என்கிற அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து யாரும் செய்தித் தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தும் அளவிற்கு எளிதாகக் கிடைக்கிறது. அதே நேரத்தில் அந்தக் கருவிகளை நாம் இயக்குகிறோமா அல்லது அந்தக் கருவிகள் நம்மை இயக்குகின்றனவா என்கிற அளவிற்கு எந்திரங்களின் அடிமைகளாக மனிதர்கள் மாறிவருகின்றனர்.

 

மேலும்....

பத்மஸ்ரீ டாக்டர் விவசாயி!

புதுச்சேரியில் – கூடப்பாக்கத்தில் உள்ள விவசாயி வெங்கடபதி (ரெட்டியார்). விவசாயத்தில் குறிப்பாகத் தோட்டக்கலையில் முதன்முறையாக இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.  பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 30.8.2013 அன்று பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தஞ்சை வல்லத்தில் நடைபெற்ற தேசிய வேளாண் தொழில்நுட்பத் திருவிழாவில் பங்கேற்று பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி வெளியிட்ட விழா மலரைப் பெற்றுக்கொண்டவர்.

மேலும்....

நட்பு மட்டுமல்ல… இனமான உறவு!

கேள்வி : இந்து, முஸ்லிம், கிறிஸ்துவன் என்று மதவாரியான சுடுகாடுகள்தானே இருக்கின்றன. இந்துச் சுடுகாட்டிலும் தாழ்த்தப்பட்டோருக்கு கிராமங்களில் தனிச்சுடுகாடு இருக்கிறது. இன்றும் பொதுச் சுடுகாடு ஏன் இல்லை. இஸ்லாம் மதத்தில் இருக்கும் பகுத்தறிவாளர்கள் – திருமணம்கூட மாற்று மதத்தில் செய்து கொள்ளலாம். ஆனால் புதைப்பதற்கு இடம் தேடி மதத்திடம்தான் தஞ்சம் புக வேண்டும் என்கிறான் என்னுடைய இஸ்லாமிய நண்பன். மதத்தைத் தாண்டி அனைத்து மனிதர்களுக்குமான பொதுச் சுடுகாடு எப்போது உருவாகும்?  – அரு.விஜய், அண்ணாநகர், சென்னை

பதில் : அரசு விதிகளின்படி _- அடிப்படை உரிமைப்படி பொதுச் சுடுகாடுகள் நமது பிறப்புரிமையே;  தேவைப்பட்டால் கிளர்ச்சி, கருத்துருவாக்க முயற்சிகளிலும் நாம் அனைவரும் ஒத்தக் கருத்துகளுடன் இணைந்து போராட முன்வரவேண்டும்.

மேலும்....

காமன் சர்வீஸ் தேர்வா? சிவில் சர்வீஸ் தேர்வா?

பல சிறப்புகளுடன் தேர்வு நடத்தப்பட்டாலும் மக்கள் தங்கள் நிலைக்கேற்ப தேர்வு குறித்த கருத்துகளை உருவாக்க இயலும். இதற்கு சிவில் சர்வீஸ் தேர்வு குறிப்பாக சி_சாட் முக்கிய உதாரணமாகிவிட்டது. சி_சாட் தேர்வில் பல சர்ச்சைகள் உள்ளன. சரியான விளக்கங்களைத் தர இக்கட்டுரை முயல்கிறது.

மேலும்....

வரலாற்றுப் புரட்டர்கள் எச்சரிக்கை

– கவிஞர். கலி.பூங்குன்றன்

வரலாற்றைப் புரட்டுவதை – திரிபுவாதம் செய்வதை ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவாரும், அதன் அரசியல் முகமான பி.ஜே.பி.யும் தன் கொள்கைக் கோட்பாடுகளாகவே கொண்டு வந்திருக்கின்றன. அதுவும் மத்தியில் ஆட்சி அதிகார லகானைக் கையில் பிடித்தவுடன் அது தன் பாசிசத் திருக்கை வாலை எடுத்துக்கொண்டு சொடுக்க ஆரம்பித்துவிட்டது. அசல் ஆர்.எஸ்.எஸ். அக்மார்க் முத்திரைக்காரரை இந்திய வரலாற்றுத்துறைத் தலைவராக நியமித்துவிட்டது பி.ஜே.பி. ஆட்சி.

மேலும்....