ஆகஸ்ட் 16-31 – உண்மை இதழ் மாதமிருமுறை https://unmai.in மாதமிருமுறை Fri, 09 Dec 2022 07:49:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://unmai.in/wp-content/uploads/2022/06/cropped-cropped-unlogo-32x32.jpg ஆகஸ்ட் 16-31 – உண்மை இதழ் மாதமிருமுறை https://unmai.in 32 32 முகநூல் பேசுகிறது https://unmai.in/2153/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-18/ https://unmai.in/2153/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-18/#respond Mon, 18 Aug 2014 11:38:14 +0000 https://unmaionline.com/2014/08/18/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-18/ https://unmai.in/2153/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-18/feed/ 0 மடலோசை https://unmai.in/2152/%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9a%e0%af%88-10/ https://unmai.in/2152/%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9a%e0%af%88-10/#respond Mon, 18 Aug 2014 07:49:05 +0000 https://unmaionline.com/2014/08/18/%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9a%e0%af%88-10/ https://unmai.in/2152/%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9a%e0%af%88-10/feed/ 0 கல்கியின் பூணூல் வித்தை https://unmai.in/2151/kalik-poonuul/ https://unmai.in/2151/kalik-poonuul/#respond Mon, 18 Aug 2014 07:48:27 +0000 https://unmaionline.com/2014/08/18/kalik-poonuul/ https://unmai.in/2151/kalik-poonuul/feed/ 0 திரைப்பார்வை – உன் சமையலறையில் https://unmai.in/2150/tiraipparvai/ https://unmai.in/2150/tiraipparvai/#respond Mon, 18 Aug 2014 07:47:38 +0000 https://unmaionline.com/2014/08/18/tiraipparvai/ https://unmai.in/2150/tiraipparvai/feed/ 0 அண்ணன் மோடியின் அடுத்த ஜீ பூம்பா… https://unmai.in/2149/modi-jee-pumpaa/ https://unmai.in/2149/modi-jee-pumpaa/#respond Mon, 18 Aug 2014 07:46:06 +0000 https://unmaionline.com/2014/08/18/modi-jee-pumpaa/ https://unmai.in/2149/modi-jee-pumpaa/feed/ 0 சீறு சுமந்த சாதிசனமே ஆறு கடந்தா ஸ்கூலு வருமே… https://unmai.in/2147/develop/ https://unmai.in/2147/develop/#respond Mon, 18 Aug 2014 07:40:25 +0000 https://unmaionline.com/2014/08/18/develop/ வளர்ச்சி... பெப்பே...ப்பே..

சீறு சுமந்த சாதிசனமே ஆறு கடந்தா ஸ்கூலு வருமே...

- லெனின் (முகநூலிலிருந்து)

வளர்ச்சி நாயகன் நரேந்திர மோடியை முதல்வர் பதவியிலிருந்து பிரதமர் பதவிக்கு புரமோஷன் தந்த குஜராத் மாநிலத்தில் நாள்தோறும் அரைமணி நேரம் தண்ணீரில் நீந்திப் பள்ளிக்குச் செல்கிறார்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மலைஜாதி மாணவ/-மாணவியர். சீர் சுமப்பதுபோல தங்கள் புத்தகங்களையும் சீருடைகளையும் தனித்தனிக் குடத்திற்குள் போட்டு, அவை நனையாமல் பத்திரமாக ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் செல்கிறார்கள். ]]> https://unmai.in/2147/develop/feed/ 0 எரியும் எண்ணெய் பூமி – குறுந்தொடர் -3 https://unmai.in/2145/burning-oil/ https://unmai.in/2145/burning-oil/#respond Mon, 18 Aug 2014 07:30:26 +0000 https://unmaionline.com/2014/08/18/burning-oil/ https://unmai.in/2145/burning-oil/feed/ 0 எது தமிழர் திருமணம்? (2) https://unmai.in/2143/what-tamil-marriage-2/ https://unmai.in/2143/what-tamil-marriage-2/#respond Mon, 18 Aug 2014 07:22:50 +0000 https://unmaionline.com/2014/08/18/what-tamil-marriage-2/ நாளாம்! நாளாம்! திருநாளாம்!

- சு.அறிவுக்கரசு

பெண்ணுடன் உடல்உறவு கொள்வதற்கும் திருமணம் செய்து கொள்வதற்கும் தேவைப்பட்டால் பொய் சொல்வது குற்றமல்ல என்பது ஆரியர் பண்பாடு. ஆகவேதான் ஆயிரம் பொய் சொல்லியாவது கல்யாணம் செய் என்றே எழுதி வைத்திருக்கிறார்கள். இப்பேர்ப்பட்ட கேவலப் பண்பாடு தமிழர்க்கும் உடையதானது என்று ஆக்கிவைத்து விட்டார்கள். அவர்களது திருமண முறையையும் தமிழர் திருமணம் என்றாக்கி விட்டார்கள். ]]> https://unmai.in/2143/what-tamil-marriage-2/feed/ 0 ஆயிரங்காலத்துப் புன்னகை https://unmai.in/2141/thousand-smile/ https://unmai.in/2141/thousand-smile/#respond Mon, 18 Aug 2014 07:14:03 +0000 https://unmaionline.com/2014/08/18/thousand-smile/ - கோவி.லெனின்

காயத்ரி மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாள் ஊர்மிளா. எதிர்வீட்டு கௌசல்யா போல அவளுக்கு ஸ்பஷ்டமாகச் சொல்ல வரவில்லை. பழக ஆரம்பித்து இரண்டு நாட்கள்தானே ஆகிறது, போகப்போக கௌசல்யா போல சொல்ல முடியும் என்ற நம்பிக்கை ஊர்மிளாவுக்குக் கூடிக்கொண்டே இருந்தது. அதைவிட, தன் அம்மாவின் உடல்நிலை விரைவில் சீராகிவிடும் என்ற எண்ணம் அவளுக்கு அதிகமாக இருந்தது. ]]> https://unmai.in/2141/thousand-smile/feed/ 0