Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

– சரவணா இராசேந்திரன் இந்துமதக் கலாச்சாரமும் விதவைகளும் இந்துமதக் கலாச்சாரத்தில் விதவைகள் என்பவர்கள் தரிசு நிலத்திற்கு ஒப்பானவர்கள். சென்ற பிறப்பில் செய்த கொடுமையின் பலனால் ...

கேள்வி : இயக்கத்தின் தொடக்க காலத்தில் முழு வீச்சுடன் பகுத்தறிவுப் பிரச்சாரத்தைச் செய்ததுபோல இந்தத் தலைமுறையை ஈர்க்க அதே பாணியைச் செய்யவேண்டிய அவசியம் வந்துவிட்டதாகக் ...

அர்ச்சகர் ஆனந்த கிருஷ்ணனுக்கு ஆகம விதிகளெல்லாம் அத்துப்படி!ஆனாலும் அதெல்லாம் இப்போது தள்ளுபடி! ஆனந்த சயனத்திலிருக்கும் ஆதிகேசவனுக்கு வியர்க்கிறதாம்?!ஏ.சி. எந்திரம்கண்டுபிடித்ததுமாட்டுக்கறி உண்ணும் மிலேச்சன் கேரியர்!கருவாட்டு வியாபாரி ...

ஒரு நாள்…என் நாட்டுஅரசியல் சாராஅறிவுஜீவிகள் என்போர்…நடுநிலை வாதிகள் என்றுநா சரசம் பேசியோர்…துலாக்கோல் எனதம்மைத் தம்பட்டம் அடித்துக் கொண்டஊடகங்கள்…நடிப்புவிளையாட்டுஇலக்கியம் என்றுவிளம்பரமும்பணமும்விளம்பரத்தின் மூலம்பணமும் பண்ணியோர்…இன்னும் நல்லவர்கள்என்று நம்பப்பட்டோர்எல்லோரும்எம் ...

– இரெ.இளம்வழுதி எம்ஏ., பி.எல்.   திராவிட இயக்க தீரர் கடலூர் இரெ. இளம்வழுதி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் திராவிடர் கழக மாணவர் அமைப்புக்குச் ...

மதவாதிகளும் கடவுள் நம்பிக்கைவாதிகளும் சொல்வது, உலகைக் கடவுள் படைத்தார்; உயிர்களை அவரேதான் உண்டாக்கினார் என்பதுதான். எப்படி இப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டால் எல்லாம் ஒரு ...

உச்ச நீதிமன்ற வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நாள் 15.4.2014; நீதிபதிகள் கே.எஸ். இராதாகிருஷ்ணன், திரிபாதி ஆகியோரால் திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து வழங்கப்பட்ட தீர்ப்புதான் ...