இருளை வெடிவைத்துப்பிளந்த எரிமலை!இன உணர்வை ஏற்றிய தீபம்! ஆயிரங் காலத்துஅடிமைச் சேவகத்தைஅடி தெரியாமல் நொறுக்கிய பூகம்பம்! ஆணவச் சிரிப்பின்அடங்கா ஆரியத்தைஅக்னிச் சிரிப்பால்அழித்திட்ட அரிமா! பிறவிப் ...
தலைவர்கள் போற்றும் தலைவர்! கொள்கைக் குன்றம் இன்று நான் கழகப் பணியாற்றுவதாயிருப்பினும், பொதுப் பணி ஆயினும், கலைப் பணி ஆயினும், எழுத்துப் பணி ஆயினும், ...
கிராமங்களில் இந்துக்கள் என்ற அடையாளத்தோடு தாழ்த்தப்பட்டோர் குடியிருக்கும் சேரிக்குள்ளும் வரச் சொன்னால், தனக்குத் தீண்டாமை ஒட்டிக் கொள்ளும் என்று சிலிர்த்துக் கொண்டு போகும் இந்துக் ...
புதுமை இலகியப் பூங்கா மதுரை மீனாட்சி – ஏ.வி.பி.ஆசைத்தம்பி திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவர். தனி அரசு, திராவிட சினிமா இதழ்களின் ஆசிரியர். வாலிபப் ...
எது தமிழ்த் திருமணம்? (4) அருந்ததி தெரியுறதா? - சு.அறிவுக்கரசு புறநானூற்றுக் காலத்தில் சடங்குகள் இல்லை. சிலப்பதிகாரக் காலத்தில் மாமுது பார்ப்பான் புரோகிதராக இருந்து ...
ஆசிரியர் தினத்தன்று பிரதமர் மோடியின் உரையை மாணவர்கள் கட்டாயம் கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு, பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயமாக இருத்திவைக்கப்பட்டனர். இந்தியில் மோடி ஆற்றிய ...
நம் பிள்ளைகள் அரசுப் பணிக்குப் போகவேண்டும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தந்தை பெரியாருக்கு உதவியாளராக வந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த இளைஞருக்கு அரசுப் ...
பதவியேற்றவுடன் 2500 கோடி ரூபாயை கங்கையைச் சுத்தப்படுத்த ஒதுக்கப்(!) போகிறோம் என்றது பா.ஜ.க. அரசு. கங்கை நதியைச் சுத்தப்படுத்துவது தொடர்பாக நீங்கள் (மத்திய அரசு) ...
– கை.அறிவழகன் வணிகப் பின்னலும், முதலாளித்துவச் சிந்தனைகளும் கலந்து திரைப்படம் என்கிற ஊடகமே இன்னொரு வணிகப் பொருளாகவும், பண்டமாகவும் மாறி விட்டிருக்கிறது. கலைச் ...



