Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தேர்தல் களம் குலதர்மமா? சமதர்மமா? அனல் பறக்கும் ஆசிரியரின் பரப்புரை இந்திய நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இக்களத்தில் தனது அனல் பறக்கும் கருத்துகளை ...

கேள்வி : பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப் படவில்லையே? – கோ.பரமேஸ்வரி, வந்தவாசி பதில் : அதிகமா? தமிழ்நாட்டில் முன்னணியில் அக்கட்சிக்கு ...

ஆண்மையின் ஆணவமா? ஆண் நிர்வாணம்கடவுள் ஆகிறது!பெண் நிர்வாணம்காட்சி ஆகிறது! காட்சி ஆனதோகை தொழுகிறது.கடவுள் ஆனதோகாமம் கக்குகிறது! முரண் பாடுகள்காலங் காலமாய்சமூகச் சிக்கலா?ஜாதீய தீண்டலா?ஆண்மையின் ஆணவமா? ...

– எஸ்.எஸ். தென்னரசு எஸ்.எஸ்.தென்னரசு,திராவிட இயக்க முன்னணி எழுத்தாளர்; ஏராளமான சிறு கதைகளை எழுதியவர், அதனால் சிறுகதை மன்னன் என அழைக்கப்பட்டவர்.நாடகங்கள் உள்ளிட்ட இலக்கியப் ...

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மனுநீதிச் சோழனின் சிலையை அகற்ற வேண்டும் என்று கோரி சேலம் இந்திரா நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.பிரவீணா ...

- சு.மதிமன்னன் பிப்ரவரி 15 சனிக்கிழமை. டெல்லி பிரகதி மைதானத்தில் உலகப் புத்தகச் சந்தை. கடை எண் 11. வாசலில் 12 பேர் கூட்டம். ...

– நீட்சே மதநம்பிக்கைகள், சம்பிரதாயங்களைப் பின்பற்றாமல் இருந்த  மேரி க்யூரி பெரும்பாலும் ஒரு நாத்திகராகவே கருதப் பட்டார். ஆனால் அவரது அறிவியல் கண்ணோட்டத்தைக் கொண்டு ...

எது அறிவியல் நீரை சூடு படுத்தினால் கொதிக்கும். எப்போது கொதிக்கும்? நீரின் வெப்பம் 100 டிகிரி அடைந்தவுடன் கொதிக்கும். எத்தனை தடவை 100 டிகிரி ...

கவர் ‘மாவா’  கவரி ‘மானா” – பேராசிரியர் ந.வெற்றியழகன் மயிரா? உயிரா? திருக்குறளுக்கு, உரை எழுதத் தொடங்கிய நாள் தொட்டு, இன்றுவரை பல்வேறு உரைகள் ...