அய்யாவின் அடிச்சுவட்டில்… 101 – கி.வீரமணி

பத்திரிக்கைகள் தணிக்கை தலைவர்கள் கைது


நெருக்கடி நிலை அமல் செய்யப்பட்டது குறித்த மேலும் சில தகவல்களையும் டைம்ஸ் ஆப்இந்தியா வெளியிட்டிருந்தது.

முதல் கடிதத்துக்கு ஜனாதிபதி மறுப்பு

ஜனாதிபதி பக்ருதீன் அவசரநிலைக்கு உத்தரவிடுவதற்கு முன்பு இந்தக் கடிதத்தின் பல வாசகங்களை மாற்ற வேண்டும். அவை மிகவும் மோசமாகவும் கீழ்த்தரமாகவும் உள்ளன என்று எதிர்ப்புத் தெரிவித்தார். வேறு கடிதம் தயார் செய்வதாக பிரதமர் இந்திரா உறுதியளித்ததன் பேரில் ஜனாதிபதி அவசர நிலை உத்தரவைப் பிறப்பித்தார்.

மேலும்....

மத விமர்சனமும் அறிவியலும் இணைந்தவைவையே!

அறிவியலாளர் ரிச்சர்ட் டாக்கின்சுடன் ஓர் உரையாடல்!

அண்மையில் பூமியின் பெரிய காட்சி (The Greater show on earth) என்ற பெயரில் ஜெர்மன் மொழியில் வெளியிடப்பட்டுள்ள ரிச்சர்ட் டாகின்சின் புத்தகம், தோற்ற வளர்ச்சி என்பது உண்மையானது, என்ற  கருத்துகளைக் கொண்டுள்ளது. Spiegel Online என்ற ஊடகத்திற்காக மதத்தின் குறைபாடுகள், உண்மையின் பெருந்தோற்றம், கடவுளின் துகள் போன்றவற்றைப் பற்றி ரிச்சர்ட் டாக்கின்சுடன் நடத்திய உரையாடலில் இருந்து…:

மேலும்....

மூடநம்பிக்கைகளை முடக்க உடனே வேண்டும் சட்டம்!

முத்தன் காடன் முனியன் மாரி
எத்தனை தெய்வமடா?
மூலைக்கு மூலை ரத்தம் குடிக்கும்
எத்தனை கோவிலடா?
பக்தன் என்னும் பெயரினைச் சூடி
எத்தனை மூடனடா?
பாவம் புண்ணியம் பேசிப் பேசி
பறந்தது காலமடா… உண்டு தெய்வம் என்று சொல்ல மனமே கூசுதடா…..

மேலும்....

நவநீதம் பிள்ளையின் இலங்கைப் பயணம்

அய்.நா. மனித உரிமைக் குழுவின் செயலாளர், நவநீதம் பிள்ளை அவர்கள் இலங்கைத் தீவுக்குச் செல்கிறார்.

இந்த செப்டம்பர் மாதம் மனித உரிமைக் குழுக் கூட்டம்கூட இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலைபற்றி, அறிக்கை ஒன்றினைத் தாக்கல் செய்யும் பொறுப்பு, அவருக்கு இருக்கிறது.

மேலும்....