பாலியல் வன்கொடுமைக்கு தண்டனை

பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான சுமார் 630 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத் தில் உச்சநீதிமன்ற முன் னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையிலான குழு ஜனவரி 23 அன்று சமர்ப்பித்துள்ளது. மரண தண்ட னைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில்,அதுபோன்ற குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், கூட்டுப் பாலியல் வன்முறை குற்றவாளிகளுக்கு அதிகபட் சமாக ஆயுள் தண்ட னையும் வழங்கலாம் என பரிந்துரை […]

மேலும்....

காவி பயங்கரவாதிகளுக்குத் தண்டனை எப்போது?

மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப் பட்ட இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.காரர்களான ஜோஷி, லோகேஷ் சர்மா முதலிய பார்ப்பனர்கள் அதில் மட்டுமல்லாமல், அய்தராபாத்தின் மெக்கா மஜிஸ்த் ஆஜ்மீர்தர்கா குண்டுவெடிப்புகளிலும் சம்பந்தப்பட்டு, அதற்கு மேலும் குஜராத் கலவரத்தை  திட்டமிட்டே அங்கே  நிகழ்த்திவிட்டு, முஸ்லீம்கள்மீது  பழியைப் போட்டு விட்டு செயலை மிகவும் பக்குவமாகச் செய்துள்ளார்கள்!

2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த சம்ஜுத்தா எக்ஸ்பிரஸ்  கோத்ரா ரயில் எரிப்பில்

மேலும்....

எல்லைதாண்டி இழிவைத் தேடும் இளையராஜா!

இளையராஜா ஓர் இசை அமைப்பாளர்; உலகத்தார் போற்றும் இசைமேதை; பல வெற்றிப் பாடல்களைத் தந்தவர்; ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்தாலும், பிறப்பிழிவை, பட்டிக்காட்டுச் சூழலை, படிப்பு மேன்மையின்மையை எல்லாம் புறந்தள்ளி,

மேலும்....

நரபலியைத் தூண்டிய முடநம்பிக்கை விளம்பரங்கள்

மனிதர்கள் மனதில் பன்னெடுங்காலமாக பதிந்த ஒரு நம்பிக்கையை அது தவறு அல்லது மூடநம்பிக்கை என்று உறுதிபட நிரூபிக்கப்பட்ட பிறகும் அந்த நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் இன்றும் பெருகி நிற்பதற்கு என்ன காரணம்? 18 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை உலகம் எங்கும் மூட நம்பிக்கைகள் பெருகி இருந்தன. அதன் பிறகு விஞ்ஞான புரட்சியின் காரணமாக மூடநம்பிக்கைகள் பல அழிக்கப்பட்டன.

மேலும்....

ரிசானா : கொடூரத் தண்டனை

“அந்தக் காட்சியை நான் பார்த்திருக்கக்கூடாது- அண்மையில்  முகநூலில் பலரும் எழுதிய பதிவு இது.அப்படியென்ன அந்தக் காட்சியில் இருந்தது?     17 வயதுச் சிறுமி ஒருத்தி பொது இடத்தில் கழுத்து துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறாள்.இந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் பதறிப் போய் அப்படிப் பதிவிட்டனர்.

மேலும்....