பிரபல பிரமிட் சாமியாரின் லீலைகள் டிவியில் அம்பலம்

பிரமிட்டின் உள்ளே அமர்ந்து தியானம் செய்தால், மன அமைதி கிடைக்கும், தீர்க்க தரிசனம் பெறலாம் என்று, கூறி வருகிறார், சுபாஷ் பத்ரி.(இந்த சமியாரும் பல சாட்டிலைட் டீவியில் காலையில் பெண்ளை மட்டும் மாடலாக வைத்து? த்யானம் கற்றுக் கொடுப்பார்) கடந்த டிசம்பர் 21 முதல், 31ம் தேதி வரை, சர்வதேச தியான மாநாட்டை, பிரமிட்டில் கூட்டியிருந்தார்? சுபாஷ் பத்ரி. அதில், உலகின் பல நாடுகளில் இருந்து, ஏராளமானோர் பங்கேற்றனர். ஆந்திரா மட்டுமின்றி அண்டைமாநிலங்களில் இருந்தும் வி.ஐ.பி.,கள் இந்த […]

மேலும்....

முகநூல் பேசுகிறது

பெற்றோர் சம்மதத்துடன் காதலியுங்கள். -சென்னையில் நேற்று நடந்த பல சாதி அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தில் இப்படி ஒரு அறிவுரை இளைஞர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.பிள்ளைகளின் காதலை அங்கீகரியுங்கள் என்ற அறிவுரையை வழங்க வேண்டியதுதானே? – Kumaresan Asak கடவுளின் சட்டங்களைப் பற்றி நான் கடவுளிடம் மட்டும்தான் விவாதிப்பேன் – Manushya Puthiran   உன் நண்பன் யார் என்று சொல்? நீ யாரென்று சொல்கிறேன் என்பது பழைய மொழி. உன் ரிங்க் டோன் என்ன என்று சொல்? நீ யாரென்று […]

மேலும்....

அர்ச்சனை செய்ய முத்தின தேங்காய்தான் நல்லதா?

இரண்டு நண்பர்கள் கோவிலுக்கு போனார்கள் . கோவில் வாசலில் அர்ச்சனை தட்டு வாங்கும் போது,நல்ல முத்துன தேங்காயா கொடுங்க ! என்று கேட்டு வாங்கினான் ஒருவன் . அர்ச்சனை செய்ய முத்தின தேங்காய்தான் நல்லதா? என்று கேட்டான் நண்பன். இல்ல – இல்ல வீட்டுல சட்டினி செய்ய அதுதான் நல்லது! என்றான் அந்த பக்தன் ! – சந்திரன் வீராசாமி, திருச்சி

மேலும்....

காந்தியாருக்கே இந்த நிலை என்றால் . . .

திலகர் இறந்தபோது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காந்தியார் சென்றார். திலகரின் பாடையைத் தூக்குவதற்காக காந்தியார் சென்ற போது, அங்கிருந்த பார்ப்பனர்கள் நீ வைசியன் இந்தப் பாடையைத் தூக்கக் கூடாது! என்று கூறி காந்தியாரைப் பிடித்துத் தள்ளினார்கள். ஒரு முகம்மதியரையோ,சீக்கியரையோ நீ யார் என்று கேளுங்கள்.தான் ஒரு முகம்மதியர் அல்லது சீக்கியர் என்றே அவர் பதில் கூறுவார்.தனக்கென்று ஒரு சாதி இருந்த போதிலும்கூட, அவர் தன் சாதியை சொல்வதில்லை. நீங்களும் அவர் பதிலில் திருப்தியடைந்து விடுகிறீர்கள்.தான் ஒரு […]

மேலும்....

சுவாமி அக்னிவேஷ்

தமிழ்நாட்டில் தலித்களுக்கு எதிரான பிரச்னைகள் ஏராளம். ஆனால், பல புகார்களுக்கு போலீஸார் எஃப்.ஐ.ஆரே பதிவது இல்லை. எல்லாவற்றுக்கும் எதிராகப் போராட இதுதான் சரியான நேரம். பெண்கள், பாதிக்கப்பட்டோர், தலித் தலைவர்கள் என்று அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தேசிய அளவில் போராட வேண்டும். தர்மபுரியில் இருந்து தர்மசாலா வரை நடைபயணம் போக வேண்டும். கலப்புத் திருமணம் செய்வதே இதற்கு முக்கியத் தீர்வு. அதுதான் தலித் ஒடுக்குமுறைகளை முற்றிலும் தடுக்கும் ஒரே ஆயுதம். மதம் மாறி, சமூகம் மாறி, ஏன் […]

மேலும்....