Category: ஜூன் 16-30
கூழ் முட்டைகள்
மகள் : தமிழ்த் தேசியம்ன்னு சொல்றாங்களே, அப்படீன்னா என்னப்பா ? அப்பா : ஆம்லேட் எதுல இருந்து வந்தது ? மகள் : முட்டையில் இருந்து… அப்பா : இதே கேள்விக்கு ஆம்லேட் தோசைக்கல்லில் இருந்து வந்தது ன்னு பதில் சொல்றதுக்குப் பேருதான் தமிழ்த் தேசியம். – ஓவியன், தாம்பரம்
மேலும்....சிந்துவெளி நாகரிகத்தின் எச்சங்களை எங்கே தேட வேண்டும்?
– ஆர்.பாலகிருஷ்ணன், அய்.ஏ.எஸ்
இந்திய வரலாற்றைப் பொறுத்தவரை இரண்டு புதிர்கள் என்று சொல்லியிருந்தேன். ஒரு புதிர் என்னவென்றால், நாம் சிந்து சமவெளி நாகரிகத்தைக் கண்டுபிடித்தாச்சு. ஆனால் சிந்து சமவெளி நாகரிகம் யாருடைய நாகரிகம்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? அந்த நாகரிகம் ஏன் முடிவுக்கு வந்தது? எப்படி முடிவுக்கு வந்தது? எதனால் அழிந்தது? சிந்து சமவெளி நாகரிகம் எப்படி முடிந்தது?
மேலும்....காவிரித் தீர்ப்பு : திசைத் திருப்பும் கரு’நாடகம்’
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா விவசாயிகளின் வேதனை நாளுக்கு நாள் சொல்லொணாத சோகத் தொடராக தொடர்ந்து கொண்டுள்ளது. நடுவர் மன்றத் தீர்ப்பை மதித்ததுண்டா?
குறுவை, சம்பா என்று பயிரிட்டு வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் நடத்திவரும் நமது விவசாயத் தோழர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடகத்தின் ஈரமில்லா நெஞ்ச முடிவு காரணமாக நியாயமான உரிமைப்படி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி ஒருமுறைகூட, நீரை அளித்ததே கிடையாது!
மேலும்....பூமியின் தோற்றம் தற்செயல் நிகழ்வே!
வானவியல் அறிவியலாளர் டாக்டர் ப்ஃரான்சிஸ்கோ டயகோ கருத்து
டாக்டர் ப்ஃரான்சிஸ்கோ டயகோ உலகப் புகழ் பெற்ற வானவியல் அறிவியலாளர்.இவர் இலண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜின் முதுநிலை ஆராய்ச்சியாளராகவும்,இயற்பியல் மற்றும் வானியல் துறையின் தலைவராகவும் உள்ளார்.
மேலும்....