Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. கருத்துச் சுதந்திரத்தை அதன் அரசியல் சட்டம் அனுமதித்துள்ளது; அதைவிட, இந்திய அரசியல் சட்டத்தின் முக்கியப் பிரிவான அடிப்படை ...

தோழர் இரா.சென்ராயன் எழுதியுள்ள உருவி எடுக்கப்பட்ட கனவு கவிதைத் தொகுப்பு இலக்கிய உலகின் கவனத்தை பெறக்கூடிய வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. அதில் சில கவிதைகள் ...

ஜின்னாவின் உண்மைக் கதை பாகிஸ்தானின் தந்தை ஜின்னா பற்றிப் பல நூல்கள் வந்துள்ளன. பா.ஜ.க.வின் ஜஸ்வந்த் சிங் ஜின்னா குறித்து எழுதிய நூல் பரபரப்பைக் ...

நாகம்மையின் விரதத்தைக் கலைத்த இராமசாமி - மதுமதி இராமசாமிக்கும்நாகம்மைக்கும்திருமணம் நடந்தது;தாயம்மைக்குள் நடந்தபோராட்டம் முடிந்தது;தன் வழிச் செல்லும்இராமசாமியைஉன் வழி அழைத்து வாசொன்னது தாயம்மை;தலையாட்டியதுநாகம்மை;நல்ல மனையாளாகமுதலில் மாறிக்கொள்வோம்;நல்ல ...

கடவுள் என்கிற பெயரில் கோவில்களுக்குள் இருக்கும் கற்சிலைகள் தலையில் உடைத்து இருக்கலாமே! சிலை உடைந்து போனால் இன்னொரு சிலை செய்துகொள்ளலாம்.. இருக்கும் ஒரு மண்டை ...

செய்தியும்… சிறீரங்கம் ரங்கநாதர் கோவில் மூலஸ்தானத்தில் இருந்து உற்செவர் நம்பெருமாள் நேற்று பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளியபடி (தெருத் தெருவாய் பிச்சையெடுத்தபடி) மேளதாளத்துடன் ...

மனதை பிழிந்தெடுத்த காட்சி ஒன்று. ஒரு தாய் தனது இரண்டு பெண்களை அழைத்து வந்து ஒரு பூங்காவில் விளையாட வைத்து அழைத்து சென்றதை காண ...

1.    ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பள்ளிக்கூடங்கள்  மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள். 2.    ஜப்பானில் ...