புதுக்கவிதை

டங்ஸ்டன் இழை கடவுள் ஃபியூஸ் போன பல்பை எரிய வைக்க முடியாத கடவுளை திட்டிக்கொண்டிருந்த போது அல்லா தன்னை மரணத்திலிருந்து காப்பாற்றினாரென்று மகிழ்ந்தான் நண்பனொருவன் என்னிடம் கோபித்துக்கொண்டு போன சூரியன் திரும்ப வரும்வரை இந்த ஃபியூஸ் போன பல்பை உயிர்தெழுவதற்கு உதவுமாறு தொழுதேன் அல்லாவிடம் இந்த இரவில் யார் வெளிச்சம் கொடுத்தாலும் அவன் உன்னதமானவனென்றேன் அந்த பல்ப் எரியவில்லை தொழுகைக்கு பின்னும் இருள் அந்த இடத்தைவிட்டு நகரவில்லை இருளை கண்ணாடி போல உடைக்க முடியாது வெளிச்சத்தை தரும் […]

மேலும்....

ஆத்திரேலியப் பழங்குடிகள்

4,000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களின் குடியேற்றம் ஆத்திரேலியாவில் இடம்பெற்றுள்ளதை மரபணு ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரேலியக் கண்டத்தில் மனிதக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது முதல் 1800களில் ஐரோப்பியர்களின் வருகை வரை ஆத்திரேலியா உலகில் தனித்திருந்த பிரதேசம் என நம்பப்பட்டு வந்தது. ஆனால், ஆத்திரேலியப் பழங்குடியினரின் மரபணுச் சோதனைகள் மூலம், இவ்விடைப்பட்ட காலப்பகுதியில் தமிழர்களின் வருகை அதிகமாக இருந்தது தெரிய வந்துள்ளது. ஆத்திரேலியாவில் டிங்கோ(ராஜபாளைய வகையை சார்ந்த ஒல்லியான உடலமைப்பு கொண்ட நாய்கள்) நாய்களை தமிழர்களே அறிமுகப்படுத்தினர் […]

மேலும்....

சிறுகதை – பெரிய (அ)ம்மை

உச்சி வெயில் மண்டைய புளக்கிறாப்புல அடித்துக்கொண்டு இருந்தது. எட்ட மட்டும் பார்க்கும்போது கானல் மழை கண்களுக்கு விருந்தளித்து. எங்கும் ஒரே வெட்கை, அனல் காற்றின் சீற்றம். அந்த ஊரைச் சுற்றி கருவேல மரங்கள் அடர்த்தியாய் பாதுகாப்பு; அரண்போல் இருந்தது. கருப்பாய் பாட்டி மட்டும் வீட்டின் முன் உள்ள அடர்த்தியான வேப்ப மர நிழலில் கட்டில் போட்டு அதன்மீது உக்கார்ந்த வண்ணம், வெற்றிலையை மென்று கொண்டு காதில் உள்ள தந்தட்டிகள் இரண்டும் ஆட தெருவை கூர்ந்து பார்த்தவண்ணமாய் இருந்தாள். […]

மேலும்....

மதுரையில் மரபணு ஆய்வு மய்யம்!

நமது உண்மை இதழில் (டிசம்பர் 16-31) ஜாதியை தகர்க்கும் மரபணு அறிவியல்  கட்டுரை படித்தேன். அதில் இவ்வாறான ஆய்வுகள் பலவற்றை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று கட்டுரையாளர் குறிப்பிட்டிருந்தார். அதுபற்றி மேலதிக தகவல்கள் வருமாறு: தேசிய புவியியல் கழகம், அய்பிஎம் மற்றும் வெய்ட் குடும்ப அறக் கட்டளை ஆகியோர் இணைந்து 2005 ஆம் ஆண்டு முதல் ரூ.100 கோடி செலவில் உலக முழுவதும் உள்ள 11 ஆய்வு மய்யங்களை நிறுவி மனித மரபணு பரவல்பற்றி […]

மேலும்....

பவுத்தம் சிதைக்கப்பட்டது எப்படி?

இந்தியத் தத்துவங்களில் கடவுள் மறுப்பு (5) பவுத்தம் சிதைக்கப்பட்டது எப்படி? மனிதர்களைக் கடவுள் படைத்தது என்றால் -_கொலைகாரன், கொள்ளைக்காரன், திருடன் என்று எப்படி மாறினார்கள்? யார் மாற்றியது? கடவுள் காரணி அல்ல என்றால் பின் யார்? அவனவன் செயல்கள் காரணி என்றால் உலகையும் உயிர்களையும் இயக்குவது கடவுள் என்பது தவறுதானே! படைத்தது ஏன் ஒழுக்கமானவர்களாகப் படைக்கவில்லை? தாரதம்மியத்தோடு படைத்தது என்றால் அது எப்படி தயை உள்ள கடவுளாகும்? விருப்பு வெறுப்பு உள்ள சாதாரண மனிதர் போலத்தானே, அதுவும் […]

மேலும்....