மடல் ஓசை

மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு, நான் பகுத்தறிவு தந்தையின் மேல் அதிக பற்று கொண்டவன். அவரைப் போல் மகத்தான ஒரு மனிதர் பிறக்காவிடில் இன்றைய நிலை என்னவாக இருந்திருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கவில்லையே என்ற வருத்தமும் எனக்கு உண்டு. நான் எந்த அரசியலோ, எந்த அமைப்போ சேராதவன். பகுத்தறிவுப் பகலவன் தந்தையின் வழியில் நடக்கும் எத்தனையோ பேரில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன். தங்களது உண்மை இதழில், நாள் […]

மேலும்....

ஆன்மீகத்தின் பெயரால் மதப் பிரச்சாரம்

ஆசிரியர் பதில்கள் கேள்வி : பெண்கள் இரவு 9.30க்கு மேல் பயணிக்கக் கூடாது என சொல்லுபவர்கள் ஆண்கள் மட்டும் போக சம்மதிப்பதேன்? பயணிக்கும் சூழல் இரு சாராருக்கும் வரத்தானே செய்யும். இதில் பாரபட்சம் ஏன்? பாதுகாப்புக் கொடுப்பது அரசின் கடமைதானே? – இ. பியூலா, ஆற்காடு பதில் : தந்தை பெரியார் அவர்கள் வன்மை ஆண்களுக்கே சொந்தம். மென்மை பெண்களுக்கே என்று காலங்காலமாக சிலர் எழுதியும் பேசியும் வந்த காரணத்தால், சரி பகுதியான பெண்கள் இப்படி பலவீனமானவர்களாக […]

மேலும்....

கருத்துத் திணிப்பு

வாக்களிக்கும் வயது வந்த பின்னே தான், ஒருவருக்கு தன் மதத்தை தீர்மானிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். அதற்கிடையே அத்தனை மதத்தின் நூல்களையும் அவன்/அவள் படிக்கட்டும், பின்பு தனக்கு பிடித்த மதத்தை தேர்வு செய்து கொள்ளட்டும். தந்தையின்/தாயின் மதம் குழந்தைக்கும் திணிக்கப்படுவது என்பது, தங்களை நம்பும் குழந்தையின் அறியாமையை பயன்படுத்தி பெற்றோர்களால் செய்யப்படும் பெரும் கருத்துத் திணிப்பு  மோசடியாகும்.                        – செல்வன்

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் . . – (87)

அன்னையார் நடத்திய போராட்டாங்கள் – கி.வீரமணி திருச்சியில் கூடிய மத்திய நிர்வாகக்குழுக் கூட்டத்தின் முடிவுக்கேற்ப, அய்யா தந்தை பெரியார் விட்ட பணியை _ களத்தில் நின்று முடிக்க முனைந்த பணி _ அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் அப்போராட்டத்தின் முதல் கட்டம் 1974 ஏப்ரல் 3ந்தேதி அறிவிக்கப்பட்டு, போராட்ட வீரர், வீராங்கனைகள் பட்டியலையும், ஊர்களில் கைதாகி சிறைசெல்லும்முன்பு நீதிமன்றங்கள் முன்பு (தேவைப்படும்) வாக்குமூலம் எப்படி ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பது போன்ற எல்லா விவரங்களும் அன்னையாரின் […]

மேலும்....

சித்தர்களின் தடாலடி

கோவிலில் கல்! ஏறத்தாழ அனைத்து சித்தர்களும் உருவ வழிபாடு (விக்ரஹ வழிபாட்டை) எதிர்த்து வந்துள்ளார்கள். அவர்களுடைய பாடல்களை படித்தால் அன்றைய தமிழர்கள் உருவ வழிபாடு செய்யாதவர்கள் என்றும், உருவ வழிபாடு முறை தமிழரிடத்தில் பார்ப்பனரால் புகுத்தப்பட்டது என்பதும் விளங்கும். சித்தர் கணபதிதாசர் – 15கல்லிலே தெய்வமில்லைக் கருத்திலே தெய்வம் நெஞ்சே63 உருப்படுங் கல்லும் செம்பும் உண்மையாய்த் தெய்வமென்றேமருப்புனை மலரைச்சூட்டி மணியாட்டி தூபங்காட்டிவிருப்பமுற்றலைந்தாய்…75 மித்திர குருக்கள் சொல்லைமெய்யென்று கல்லை வைத்துப்பத்திர புட்பஞ்சாத்திப்பணிந்திடும் பாவை நீதான். சிவவாக்கியர் -421ஒரு கல்லை […]

மேலும்....