Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இன்னும் இருக்கிறார்கள்இப்படியும் மனிதர்கள் இடம் : நுங்கம்பாக்கம்நேரம் : மதியம் 1.30 மணிநாள் : வியாழக்கிழமை அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருந்தேன். சம்மந்தமே இல்லாமல் அந்த நேரத்திற்குக் ...

நாம் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, பிறர் பேசுவதை அதிகம் கேட்க வேண்டும். அதன் பொருட்டே குறைவாகப் பேசுவதற்கு ஒரு வாயும் அதிகம் கேட்பதற்கு இரு காதும் ...

கருணை அடிப்படையில் வேலை கேட்கும்போது தகுதி அடிப்படையில் மட்டுமே வேலை கொடுக்க வேண்டும், அவரது பெற்றோர் செய்த வேலையையே கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ...

இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தனியாக இலங்கைக்குள் வெளிப்படைத் தன்மை கொண்ட நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்த மார்ச் மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க ...

– வீ.குமரேசன் உலகில் தோன்றிய பல்வேறு சமூகப் புரட்சியாளர்களிடமிருந்து தந்தை பெரியார் வேறுபட்டவர். வெறும் கருத்துகளைச் சொல்லிவிட்டுச் சென்றவர் அல்ல தந்தை பெரியார்; மானிட ...

– ரகசியன் “சாகேப்ஜி மேலே எனக்கு மரியாதை இருக்குதுங்கப்பா. அவருக்கும் என் மேலே அன்பு அதிகம்தான். அதற்காக என் சொந்த விருப்பங்களை மறைச்சிக்க முடியுமா? ...

மோடி புகழும் படேலின் யோக்கியதை – நா.சுதன்ராஜ் நேரு,காந்தி,படேல் இந்தியாவின் இரும்புமனிதர்! என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் மதவாதியா? மதச்சார்பின்மைவாதியா? என்று ஒரு ...

இந்து மதம் ஒழிவதே நல்லது! இந்தியர்களுக்கு தாங்கள் ஒரே நாட்டைச் சார்ந்தவர்கள் என்ற எண்ணம் வருவதே மிகக் கடினமான ஒன்றாகும். இங்கே அமர்ந்துள்ள அரசியல் ...

– முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அய்ம்பது ஆண்டுகளுக்குமுன் _ இந்தத் திராவிட இயக்கத்தின் _ ஈடுஇணையற்ற இந்தத் தமிழர் தலைவரின் தேவை _ அரைக்கோப்பைத் ...