மணமானவள் என சமுதாயம் இனங் காணவேபெண்ணவள் கழுத்தில் கட்டப்படுகிறது தாலி; பெண்ணவளின் சுதந்திரத்தையும்ஆசைகளையும் சிறைப்பிடித்துஆணுக்குப் பெண் அடிமையெனமார்தட்டிக் கொண்டேயிருக்கும்அத் தாலி,மர்ம முடிச்சிட்ட மஞ்சள் நிற ...
இந்த ஆண்டு (1974) செப்டம்பர் 17 தந்தை பெரியார் அவர்கள் இல்லாத செப்டம்பர் 17 (1974). கடந்த ஆண்டு இதே தேதியில் இதே சென்னை ...
வேதனை தரும் அந்தச் செய்தியைக் கேட்டதில் இருந்து நல்லசிவத்தின் இதயத்துடிப்பு வேகம் அதிகரித்துக் கொண்டே போனது. சில நேரங்களில் நெஞ்சை இடது கையால் பிடித்துக் ...
கேள்வி : கச்சத் தீவை மீட்க சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளது நடைமுறையில் சாத்தியமாகுமா?_ எஸ்.கோவிந்தசாமி, பெரம்பலூர் ஆசிரியர் பதில் ...
- க.அருள்மொழி சமச்சீர் கல்விக்காக சமர் பல நடத்தி உச்ச நீதிமன்றம் சமச்சீர் கல்விதான் வழங்க வேண்டுமென்று தீர்ப்புச் சொல்லி விட்ட பிறகும் அரசுப் ...
நூல் நூல் : பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம் ஆசிரியர் : சு.தியோடர் பாஸ்கரன் தமிழில் : லலிதானந் வெளியீடு : ...
பூசை : ஆகம ஆதாரங்கள் இல்லை நூல்: கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள் ஆசிரியர்: நீதியரசர் ஏ.கே. ராஜன் வெளியீடு: சேது பப்ளிஷர்ஸ், ஷி – ...
ஜேம்ஸ் வாட்சன் ஓர் உயிரியலாளர்; மரபுக்கூறு வல்லுநர்; டி.என்.ஏ. (D.N.A.) என்ற மரபு அணுவின் அமைப்பை பிரான்சிஸ் கிரீக் என்ற மற்றொரு அறிவியலாளருடன் சேர்ந்து ...
காக்கும் கடவுள்? பெருத்துப் போய்கோயிலின்உண்டியல் வயிறுகள்,கசங்கிய கச்சையில்ஏழை பக்தனின்யாசக பிரார்த்தனை.ஆண்டாண்டு காலமாய்கல்லாகவே இருப்பதைஎப்படி நம்புவது ?காக்கும் கடவுளென்று ……. – செல்வன் வேறுபாடு ...


