ராமாயணப் பாத்திரங்கள் நூலின் மீதான வரலாற்றுத் தீர்ப்பு - கி.வீரமணி தந்தை பெரியார் அவர்கள் எழுதிய RAMAYANA- A TRUE READING (ராமாயணப் பாத்திரங்கள் ...
ஆடி வெள்ளி, ஆடி விரதம், ஆடிப் பெருக்கு என ஆடி மாத மூடநம்பிக்கை விஷேசங்களைப் பட்டியலிட்டு ஆன்மீகப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதி தங்களின் ...
சாலைகளில்பசியில் துவள்பவரைகாணும் போதெல்லாம்,விழி விரித்துசுற்றும் முற்றும் தேடுகிறேன்உங்கள் கடவுள்களை ……***அதிகாலையில்கூட்டை விட்டுகிளம்பும் பறவைகள்,இரை தேடுமேதவிரஇறை தேடுவதில்லை ……***பண்டமாற்று முறையிலிருந்துபங்கு வர்த்தகம் வரை வளர்ந்து விட்டோம்,ஆனாலும்எலியைப் ...
உலக அளவில் ஊழலிலும் லஞ்சத்திலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 107 நாடுகளில் வசிக்கும் 1,14,270 பேர்களிடம் கருத்துக் கேட்டதில், கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் ...
தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் _ ஆழ்வேராய் இருந்து உழைத்தவர் தேவநேயப் பாவாணர். தமிழ்மொழி, திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் இருந்துள்ளது என வாதிட்டவர். 40க்கும் ...
இணையதளம் மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகமான press information burea–வின் இணையதளம் இது. மத்திய அரசு பற்றிய அனைத்துத் தகவல்களையும் அறிந்துகொள்ள உதவும் ...
ஈஃபிள் டவரில் வசித்த பல்லிகள் ஓட்டப் பந்தயம் நடத்தின. யார் முதலில் டவரின் உச்சியை அடைவது என்று போட்டி. நூற்றுக்கணக்கான பல்லிகள் மடமடவென்று ஏறத் ...
சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையிலும், ஆங்கிலத்துறையிலும் பணியாற்றியவர் பேராசிரியர் அ.அ.மணவாளன். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். சரஸ்வதி சம்மான் ...
மனிதம் தழைக்க! கரம் கொடுப்போம்அறம் செய்ய!மரம் நடுவோம்மழை பொழிய!குறை தவிர்ப்போம்உறவுகள் வளர!தோள் கொடுப்போம்பணி முடிக்க!போர் தொடுப்போம்பகை வெல்ல!இணை தேடுவோம்இல்லறம் சிறக்க!விலை கொடுப்போம்விடுதலை அடைய!தொண்டறம் செய்வோம்மனிதம் ...


