Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வாயைக்கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ளாதே என்று சொல்வார்கள். அதற்குச் சரியான உதாரணமாக அமைந்துவிட்டது இந்த வாயாடித்தனம். அதிகப் பிரசங்கியாக அண்மைக்காலத்தில் விளங்குபவர் பா.ஜ.க.வின் நரவேட்டை மோ(ச)டி. ...

ஜோதிடம், ஜாதகத்தில் அவ்வளவாக நம்பிக்கை இல்லாத சரவணப் பெருமாள், ஏழு ஆண்டுகளுக்கு முன் கொஞ்சம் பணத்தையும் நிறையத் தன்னம்பிக்கையையும் மூலதனமாக வைத்து, ஒரு தொழில் ...

அவருக்கு 30 வயதுக்குள் இருக்கலாம்.புது மணமகள் போலகை நிறைய கண்ணாடி வளையல்கள்…அவசரக் கோலத்தில் வைக்கப்பட்டதாய் தெரியும்தலை நிறைய பூங்கொத்துக்கள்…வீங்கிய முகம்….பதினாறாம் நாளுக்கன்னுஎழவு வீழ்ந்து…ஓலமாய் கத்துகிறார்அம்மாவைப் ...

மோடிக்கு குற்ற உணர்வு இல்லை. அப்படிப்பட்டவர்கள் சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள். மக்களைக் கொலை செய்வது அரசியலில் நியாயமானது என்று அவர்கள் கருதுகிறார்கள். மோடிக்கும், சர்வாதிகாரி ...

என் தந்தை கடவுள் மறுப்பாளர்… 20 வருடம் ஆன்மீக குடும்பத்தில் வளர்ந்த தாயின்மீது தன்கொள்கையைத் திணிக்காமல்.. தாயின் விருப்பப்படி கோவில்களுக்கு அழைத்துச் சென்று வருவார்.. ...

  ஆர்.எஸ்.எஸ். அமைப்புகூட 1925இல் மகாராஷ்டிரிய பிராமணர்களால் (சனாதன சித்பவன்) துவக்கப்பட்டது. அவர்களின் தலைவர்கள் (சர்சங்சாலக்) ஹெட்கேவார் (1925_40), கோல்வால்கர் (1940_73), தேவ்ராஸ் (1974_94), ...

அண்மையில், புனே நகரில் நரேந்திர தபோல்கர் சுட்டுக்கொல்லப்பட்டது வீண்போகவில்லை. நாடு முழுதும் பரவியுள்ள பகுத்தறிவுவாதிகளின் களப்படை உறுதியாக நின்று, எல்லாவிதமான தொந்தரவுகளையும், தாக்குதல்களையும், வழக்குகளையும், ...

– ஜலகண்டபுரம் ப.கண்ணன் (திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவரான ஜலகண்டபுரம் ப.கண்ணன் சலகை கண்ணன் என்றும் அழைக்கப்பட்டவர். பகுத்தறிவு இதழின் ஆசிரியர். ஜே.பி.கிருஷ்ணன் என்ற ...