Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

துண்டு போடுவதை – தோளில்துண்டு போடுவதைஅனுமதித்தவன் நீ.ஆனால் தமிழன்துண்டு படுவதைஆட்சேபித்தவனும் நீயே. நீ ஓட்டுக் கேட்க வரவில்லை – செய்திகளைஒட்டுக் கேட்கவும் இல்லை – ...

திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவரான ப.புகழேந்தி, கதிர் என்னும் மாத இதழின் ஆசிரியராகவும், கவிஞர் கண்ணதாசனின் தென்றல், முல்லை இதழ்களில் துணையாசிரியராகவும் பணியாற்றியவர். சிறுகதை, ...

கேள்வி : 1974ஆம் ஆண்டு கச்சத்தீவு குறித்து, நாடாளுமன்றத்தில் பார்வர்டு பிளாக் கட்சியைச் சார்ந்த மூக்கையா தேவர் வாதிட்டபோது, கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானது அல்ல ...

நிலவு என்றேன் நிலவைக் காட்டினார்கள்குடை என்றேன்குடையைக் காட்டினார்கள்தென்னை என்றேன்தென்னையைக் காட்டினார்கள்கடவுள் என்றேன் நாய் முதல் நந்தி வரைஅத்தனையையும் காட்டுகிறார்கள் ….. ******** எந்த மாடும்திருநீறு ...

ஆணுக்குப் பெண் சமம்; எந்த விதத்திலும் ஆண்களுக்குக் குறைந்தவர்கள் அல்லர் பெண்கள் என்று நிரூபித்து வரும் நிலையில், வரதட்சணைக் கொடுமை மட்டும் பெண்களை விட்டு ...

இலங்கை தலைநகர் கொழும்பு புறநகரில் வசித்தவர் மாக்சி காஸ்ட்ரோ (32). மந்திரவாதியான அவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஆசிரியரின் வீட்டிலிருந்து துஷ்ட ஆவியை விரட்டச் ...

இளங்காலைப் பொழுது…! கதிரவன் தன் புதுமுகத்தை வெளியுலகிற்குக் காட்ட செஞ்சாந்து ஒப்பனையுடன் வந்து கொண்டிருந்தான். மேற்கே கிணற்றிலிருந்து மோட்டார் தண்ணீர் சள, சளவென வாய்க்காலில் ...

சென்னை _ திருச்சி நெடுஞ்சாலையில் வேப்பூருக்கும் உளுந்தூர்பேட்டைக்கும் நடுவில் உள்ளது ஆதனூர் கிராமம். 11.9.2013 அன்று மூன்று மணிக்குத் தொடங்கிய பிள்ளையார் ஊர்வலத்தின்போது, கல் ...

பெண்களை சீண்டும் காலி(வி)கள் மும்பையில் வருடம் தோறும் விநாயகர் சதூர்த்தி முடிந்து 10 நாட்களுக்குப் பிறகு விநாயகரை ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைப்பது வழக்கம். சுற்றுப்புறச்சூழலை ...