குடித்துவிட்டு ஓட்டினால் வாகனம் கிளம்பாது!

ஒரு புதுவிதமான ஹெல்மெட்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் கல்லூரி மாணவர்கள் இருவர்.

மது அருந்தியவர்கள் இந்தப் புதுவிதமான ஹெல்மெட்டை அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்ட நினைத்தால், வாகனம் ஸ்டார்ட் ஆகாது. அதுமட்டுமல்ல, ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியாது. இப்படி நிறைய…

மேலும்....

மகாத்மா என்று போற்றப்பட்டவர் யார் தெரியுமா? ஜோதிராவ் பூலே!

இவர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர். பார்ப்பன ஆதிக்கத்தை அகற்றி, பார்ப்பனரல்லாதார் உயர அல்லும் பகலும் அரும்பாடுபட்டவர். இந்தவகையில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராய் முதல் குரல் கொடுத்தவர், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காய் முதன் முதல் அமைப்புகளைத் தொடங்கியவர். 1868இல் சத்திய ஜோதக் சமாஜ் என்ற அமைப்பினை ஏற்படுத்தி பார்ப்பனர் அல்லாதாருக்காகப் பாடுபட்டார். இவரது ஈடு இணையற்ற சேவைக்காக, இவர் மகாத்மா என்று அழைக்கப்பட்டார்.இவர் மறைவிற்குப்பின் மேற்கண்ட அமைப்பை ஷாகுமகராஜ் தொடர்ந்து  நடத்தினார்.

மேலும்....

விளையாட்டிலும் “சூத்திர” விளையாட்டா?

தமிழ்நாட்டில் பிறந்தது தப்பா? இந்திய கிரிக்கட் அணித் தலைவர், டென்னிஸ் நட்சத்திரங்கள், விமானப் பயணம், சொகுசு கார், கோடிக்கணக்கில் வருவாய். ஆனால், கூடைப்பந்தாட்ட அணியின் தலைவர் அனிதா பால்துரை சென்னை மாநகரப் பேருந்தில் செல்கிறார். இந்தியக் கூடைப்பந்தின் தலைசிறந்த வீரர் _ உலகின் சிறந்த 10 வீரர்களில் ஒருவர். எட்டுமுறை ஆசியக் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்ட ஒரே வீரர். ஆசியக் கூடைப்பந்துப் போட்டியில் தொடர்ச்சியாகத் தங்கப் பதக்கம் வென்றவர். இப்படிப்பட்டவாக்கு இந்த நாட்டில் என்ன மரியாதை.? […]

மேலும்....

நூல் மதிப்புரை : மேடையில் பேசலாம் வாங்க!

ஆசிரியர்: கோ.ஒளிவண்ணன்பக்கம்: 133 விலை: ரூ.150/-வெளியீடு: எழிலினி பதிப்பகம், 15ஏ, முதல் மாடி, காசா மேஜர் சாலை, எழும்பூர், சென்னை-8.கைப்பேசி: 98406 96574 இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றதுஉணர விரித்துரையா தார் _ குறள். தான் கற்றதைப் பிறருக்கு விளங்க எடுத்துரைக்கும் ஆற்றல் இல்லாதவர் பூத்தும் மணக்காத பூவினைப் போன்று பயனற்றவராவர் என்ற வள்ளுவர் கணிப்பு இக்கால இளைஞர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய முதன்மைச் செய்தியாகும். இன்றைக்கு வேலைக்குச் செல்ல முயலும் இளைஞர்-களிடம் வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் […]

மேலும்....