தை தை தை என்றே பாடுவோம்!

பொங்கலோ பொங்கலுன்னுபொங்கனும் மானுடம்பொல்லாப்பு பொய்களெல்லாம்பொசுங்கனும் மனிதரிடம்எரியும் அடுப்பிலேஏழ்மை கருகட்டும்கரும்பின் இனிப்பிலேகசப்புகள் கழியட்டும்தோரணத் தொங்கலில்தோழமை மிளிரட்டும்அழகுக் கோலங்களில்அறிவு ஒளிரட்டும்கபடி உறி விளையாட்டில் கள கட்டிடும் ஊருகதிரவனும் அரைத்தூக்கத்தில் கை கொட்டிடும் பாரு கழனியிலே கதிர்மணிகள்கவிதைகளாய் வெளிப்படும்விவசாயியின் வியர்வைத் துளிகள்விதைகளாய்த் துளிர்விடும்    உழுபவனின் விரல் அசைவில்உழலும் நரிகள் வழிவிடும்உழைப்பவனின் கைகளைஉலகம் வணங்கி வழிபடும்இயற்கைக்கு நன்றி சொல்லும் இயல்பான திருவிழாஇதயங்கள் நலம் கொள்ளும் இதமான பெருவிழா மாட்டு வண்டி ஓட்டத்தில்மாவிலையும் குதித்தாடும்சலங்கை ஒலி ஓசையில்சகலமும் கூத்தாடும்பறைகளின் கூட்டிசையில்பனை மரமும் அசைந்தாடும்குழந்தைகளின் கூக்குரலில்குருவிகளும் […]

மேலும்....

ரிக் வேத கால விமானம்! சொய்ய்ய்ய்ங்ங்

இப்படியும் சொல்வாங்க… – மா.சீனிவாசன் ரிக் வேத கால விமானம்! சொய்ய்ய்ய்ங்ங் ரிக் வேத காலத்திலேயே விமானத் தொழில்நுட்பம் இருந்ததாகவும் பலவகை உலோகங்களைக் கொண்டு இந்தியாவிலேயே விமானங்கள் செய்யப்பட்டதாகவும் ரைட் சகோதரர்கள் 1903ஆம் ஆண்டு விமானத்தைக் கண்டுபிடித்ததுதான் வரலாற்றில் இடம்பெற்று-விட்டது என்றும், ஆனால் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமஸ்திருத மொழியில் இந்த அறிவியல் தொழில்நுட்பம் குறித்துக் குறிப்புகள் இருப்பதாகவும், எனவே இளைய தலைமுறையினர் வேத அறிவியல் (அய்யோ அய்யோ) பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் […]

மேலும்....

கர்மவீர பூமிபுத்திர நாதுராம்ஜீ கோட்சே திரைப்படம் விரைவில்

கர்மவீர பூமிபுத்திர நாதுராம்ஜீ கோட்சே திரைப்படம் விரைவில் ஜனவரி 30 வெளியீடாம் நாதுராம் கோட்சேவைத் தூக்கிலிட்ட தினமான நவம்பர் 15 அவரது நினைவு நாளாக கடந்த ஆண்டு (2014) மகராஷ்டிரா முழுவதும் கடைப்பிடிக்கப்-பட்டது. மகராஷ்டிரா மாநிலம் பன்வேலில் நடந்த ஒரு பொதுக்-கூட்டத்தில் பேசிய இந்து மகாசபை செய்தித் தொடர்பாளர் தினேஷ் போன்சலே கூறியதாவது: நாம் இன்று ஷஹூரிய திவஸ் (வீரர்களின் நினைவுநாள்) கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். நாம் இந்து தேசத்திற்காகப் பாடுபட்ட வீரர்களை என்றும் நினைவில் கொள்ள […]

மேலும்....

கோட்சேவுக்கு சிலை

இந்துத்துவா கோட்சேவுக்கு சிலை பார்ப்பனியத்தைப் புரிந்து கொண்டு மதவெறியை எதிர்த்த காரணத்தால் அண்ணல் காந்தியாரை, அகண்ட பாரதத்தின் எதிரி மற்றும் இந்துக்களின் துரோகி என்று கூறி கோட்சே தலைமையிலான குழு திட்டமிட்டுக் கொலை செய்தது. இந்தக் கொலை நிரூபிக்கப்பட்டு, கோட்சேவிற்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க. அரசு இந்துத்துவச் சக்திகளின் அரசாக அமைந்ததால், இந்துத்துவக் கொள்கைகளைத் தூக்கிப் பிடித்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் சாக்சி மகராஜ் […]

மேலும்....