மரபு வழி – மரண வழியா?

விவாதிக்கும் தொடர் -ஜானகிராமன் மரபு வழி – மரண வழியா? இந்தியாவின் உண்மையான சிக்கல்களான ‘பார்ப்பனியம், வர்ணாசிரம தீண்டாமை, முதலாளித்துவ சுரண்டல்’ போன்றவற்றைப் புறக்கணித்து மொழி ரீதியிலான அரசியல் என்று ‘வேற்று மொழி பேசுவோர் மீது வன்மத்தை உருவாக்கும்’ போலி தமிழ்த் தேசிய அரசியல் செய்யும் ‘ஒரு குழு’ தற்போது ‘மரபு வழி மருத்துவம்’ என்ற ஆதாரமற்ற மூடநம்பிக்கைக் கருத்துகளை இணையம் வழியே பரப்பத் தொடங்கியுள்ளது. இந்தக் குழு அறிவியல் மருத்துவத்தை எதிர்ப்பதற்கான காரணம் மிகவும் வேடிக்கையானது, […]

மேலும்....

வாழ்ந்துதான் பார்ப்போமே!

உற்சாக சுற்றுலாத் தொடர் வாழ்ந்துதான் பார்ப்போமே! – மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன் நேசனல் ஜியோகிராபி என்ற ஒரு அமைப்பு. அதில் வரும் படங்களும் செய்திகளும் கண்களைக் கவர்ந்து மனதை மயக்கி ஒரு ஏக்கத்தை உண்டாக்கிவிடும்.நேரில் பார்க்கும் நாள் வாராதோ என்ற எண்ணம் தோன்றுவது இயற்கை. அதிலும் பல முக்கிய இடங்களை ஒரு குழுவாக அந்த இடங்களை நன்கு அறிந்த அறிஞர்கள் விளக்கிச் சொல்லிட பார்த்துவரும் வாய்ப்புக் கிடைத்ததும் வாழ்ந்துதான் பார்ப்போமே என்ற ஆர்வம் வந்துவிட்டது. […]

மேலும்....

பெஷாவர் தாக்குதல்: தலிபான்களும் இந்திய முஸ்லிம்களும்

பெஷாவர் தாக்குதல்: தலிபான்களும் இந்திய முஸ்லிம்களும் – எச்.பீர்முகம்மது கடந்த ஆண்டின் மிகப்பெரிய துயரமாக, பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவத்தினர் நடத்தும் ஆர்மி பப்ளிக் பள்ளியில் டிசம்பர் 16 அன்று தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில், 130 குழந்தைகள் உள்பட 160 பேர் உயிரிழந்தனர். இந்தச் சூழலில் தாலிபான்களின் வளர்ச்சி குறித்தும், இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அடையாளச் சிக்கல் குறித்தும் விளக்குகிறார் எழுத்தாளர் எச்.பீர்முகம்மது. அண்மையில் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் […]

மேலும்....

கருத்து

பா.ஜ.க.வும் அதன் தலைவர்களும் மதத்தை அடிப்படையாக வைத்து அரசியல் நடத்துகின்றனர். இது மோசமான விளைவு-களை ஏற்படுத்தும். இதை உணராமலேயே அவர்கள் தொடர்ந்து மக்களைத் தவறாக வழி நடத்துகின்றனர். – அகிலேஷ் யாதவ், உ.பி. முதல் அமைச்சர் விநாயகனின் தலையில் யானையின் தலையைப் பொருத்தியதன் மூலம் புராண காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி முறை தொடங்கிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். இதுபோன்ற கருத்துகள் வரலாற்றைத் திரிப்பதாகும். இவ்வாறு திரிக்கப்படும் வரலாற்று உண்மைகள் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெற […]

மேலும்....

பார்ப்பனர்களின் புலம்பலில் நியாயம் இருக்கிறதா?

– திராவிடப் புரட்சி பதிப்பக உரிமையாளரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமூக ஆர்வலர் என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்பட்டவருமான பத்ரி சேஷாத்திரி, “The angst of the Tamil bramin: Live and let live” : (தமிழ்ப் பார்ப்பனரின் சோகம் : வாழு வாழவிடு) என்ற தலைப்பில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் 08.12.2014 அன்று ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். எழுதியுள்ளார் என்று சொல்லுவதை விட எழுத்தில் புலம்பியுள்ளார். இந்தப் புலம்பல்களை பத்ரி சேஷாத்திரி என்ற தனி […]

மேலும்....