Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வாஷிங்டனில் 1892ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமெரிக்க உளவியல் சங்கம் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, ஆய்வு முடிவுகளை அவ்வப்போது அறிவியல் இதழ்களில் வெளியிட்டு வருகிறது. ...

  உயர் கல்விப் படிப்பு என்பது எட்டாக்கனியாய் இருந்த ஏழை மாணவர்களுக்கு, நல்ல வாய்ப்பாக வங்கிகள் கல்விக்கடன் அளிக்கத் துவங்கின. அப்படி வங்கிகளில் கல்விக்கடன் ...

கர்வக் கொலைகள் நடக்கின்ற காலத்தில் பல்வேறு எதிர்ப்புகளை, சோதனைகளை வென்று, சாஸ்திர சம்பிரதாயங்களை ஒதுக்கி, ஜாதி, மதத்தை ஒதுக்கி, புதுமைத் திருமணமும், புரட்சித் திருமணமும் ...

உண்டவுடன் நீந்தக் கூடாது நீந்துதல் உடலுக்கு நல்ல பயிற்சி. உடலுக்கு நலம் பயக்கும் முதன்மையான உடற்பயிற்சி இது. ஆனால், இத்தகு பயனுள்ள நீச்சல் மேற்கொள்ளும் ...

சாதீ: பக்கத்து வூட்டு மாட்டுக்கும்சேத்து புண்ணாக்கு தவுடுகரைக்கிற அப்பனுக்கும்கீழத்தெரு மொட்டையமூட்டுஆட்டையும் ஆசுபத்திரிஓட்டிட்டு போற பெரியப்பனுக்கும்உசுரு மேல அன்பு.!மனுசம்மேல எப்பஅப்பாடிகளா.?***** (சா)மி (தி)ருவிழா: கிடாய்களின் உதிரம் ...

கேள்வி : டாஸ்மாக் கடை மூடுவதில் கலைஞர் மவுனம் சாதிப்பது ஏன்? மூடினால் கள்ளச்சாராயம் பெருகும்; அரசுக்குக் கிடைக்கும் வருவாய் தனிப்பட்டவருக்குப் போகும் என்று ...

– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் காமம் இது வடசொல் என்றே கூறிப் பொய்ப்பர். ஏனெனில் வடமொழி நூற்களில் பெரிதும் வருவதான ஒரு சொல் இது. தமிழினின்று ...

இடதுசாரி சனநாயக முன்னணி வேண்டும் வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதுடன், அந்த சக்திகளின் பிற்போக்கான பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பதுதான் நமக்குமுன் உள்ள மிகப் பெரிய சவாலாகும். ...