குழந்தை பெற உடலுறவு கொள்ள வேண்டிய நாள்கள்

மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 நாள்களில் உடலுறவு கொண்டால் மட்டுமே குழந்தை பிறக்கும். இவையே கருத்தரிப்பிற்கு உரிய நாள்கள்.

திருமணம் முடிந்து நான்காண்டு-களாவது குழந்தை பெறாது சுமையின்றி மகிழ்வாக வாழ்ந்து பிறகு பெற்றுக் கொள்வது வாழ்வை மகிழ்வாக்குவதற்கான வழி. கணவன் மனைவி இடையே ஈர்ப்பு குறையாமலிருக்க இது உதவும்.

ஆனால், சில ஆண்கள் தன் ஆண்மையை உலகுக்குக் காட்ட உடனே பெற எண்ணி ஓராண்டிலே குழந்தை பெற்றுக் கொள்வர்.

மேலும்....

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? -புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

காரணம் இது தமிழ்ச் சொற்றொடர். கருமை+அணம் = காரணம் ஆயிற்று. மையீறு போதலும் ருகரத்தின் மேலுள்ள உகரம் போதலும், முதல் நீளலும் தமிழிலக்கணச் சட்டம். எனவே, கார்+அணம் = காரணம் ஆயிற்று. கருமையின் வேற்றுமையான் உற்ற கார் என்பதற்குப் பொருள் முதன்மை. அணம் அணுகுவது —-அஃதாவது நெருங்குவது, முதன்மையை நெருங்குவது என்ற பொருளில் அமைந்ததாகும். காரியம் கார்+இயம் = காரியம். கார் முதன்மை. இயன்றது என்பது இயம் என வேறுபடுத்தும் காரணத்தால் இயன்றது காரியம் என்க. காரணமே […]

மேலும்....

ஃபிரிட்ஜ், ஏசி,மைக்ரோ அவ்வன் போன்றவை பராமரிப்பதெப்படி?

  வாட்டர் ஹீட்டர் “தண்ணிர் சூடானதும், தானாகவே அணைந்துவிடும் வகையில்தான் வாட்டர் ஹீட்டர்கள் வருகின்றன. என்றாலும், சுவிட்சை ஆ ஃப் செய்து விட்டு குளிக்கச் செல்வதுதான் பாதுகாப்பானது. ஏனெனில், ஹீட்டரின் உள்ளே இருக்கும் காயில் எந்த நேரத்திலும் பழுதடைந்து லேசான அளவில் ஷாக் வரக்கூடும். நீங்கள் பயன்படுத்தும் தண்ணர் கடினத்தன்மை கொண்டதாக இருக்கும்பட்சத்தில். காயில் அடிக்கடி பழுதாக வாய்ப்பு உண்டு. அதனால், தண்ணிரின் தன்மையைப் பொறுத்து சர்விஸ் செய்யுங்கள். வாட்டர் ஹீட்டருக்கு உயர் மின் சாதனங்களுக்கு பொருத்தக்கூடிய […]

மேலும்....

”பகவான்” கண்ணனும் “படா” மோசடியும்! பாரதம் போதிக்கும் பண்பாடு இதுதானா?

எந்த ஒரு மகாகோழைத்தனமான செயலையும் கடவுள் பெயரில் செய்யலாம்-இதுதான் கீதைசெல்லும் உபதேசம்

பூரிச்ரவஸூம் சாத்யகியும் ஜென்மவிரோதிகள். இருவரும் அண்டை தேசத்து அரசர்கள். சாத்யகி கண்ணனின் நண்பன். பூரிச்ரவஸ் எதிருக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் கவுரவர் படையில் சேர்கிறான்

மேலும்....

உற்சாக சுற்றுலாத் தொடர் – 17

கம்பியிலே தொங்கலாம்! கண்டுகளிக்கலாம்!

இரவு விரைவில் சென்று விட்டது. கப்பல் பெலீசிலிருந்து 230 கி மீ. தொலைவே உள்ள ரோவடான் தீவில் மிகவும் அழகான இடமான மகாகணி வளைகுடாவில் நின்றது.

வட அமெரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் நடுவே கவுடமாலா, ஈகுவடேர், நிக்கராகுவா, எல்சால்வடார், கோசுடாரிகா, பெலீசு, ஹன்டுராசு, பானமா போன்ற நடு அமெரிக்க நாடுகள் உள்ளன.

மேலும்....