பெரியாரைப் பாடிய சிங்கைப் பெரியார்

பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களின் 72-_ஆவது பிறந்த நாளை ஒட்டிச் செய்யாற்றன் பிறந்த நாள் என்னும் தலைப்பில் உள்ள வாழ்த்துப் பாடலின் இறுதிப் பாடலாக, இரதபந்தம் என்னும் சித்திரகவி இயற்றிய வித்தகர் புலவர் சின்னப்பனார். இவர் சிங்கைத் தமிழ்ப் பெரியார் எனப் போற்றப்பட்டவர். இவரைப் பற்றிய குறிப்பும் மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சிய நூலில் இடம் பெற்றுள்ளது. (பக்.813). மேலும் இவர் பாடிய இரதபந்தம் படத்துடன் (பக்.515) இந்நூலில் இடம் பெற்றுள்ளது. இக்கவிதை 09.10.1949இல் பாடப் பெற்றதாக அடிக்குறிப்புக் கூறுகிறது.

 

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

நூல்: புனிதப் பசு என்ற கட்டுக்கதைஆசிரியர்: டி.என்.ஜாதமிழில்: வெ.கோவிந்தசாமிபக்கம்: 176 விலை: ரூ.65வெளியீடு: கோயம்புத்தூர் – 641015 தெய்வத்துக்கு நேர்ந்து விடப்பட்ட அல்லது வேள்விகளில் உயிர்ப்பலி தரப்பட்ட பசுக்கள் அல்லது வேறு விலங்குகளின் இறைச்சியை வேதகால ஆரியர்கள் உண்டார்-களா, இல்லையா என்பதல்ல பிரச்னை; வேத காலத்திலும், அதற்குப் பின்னர் வந்த காலத்திலும் பசு உள்ளிட்டு கறவை கால்நடைகள் இறைச்சியாக உண்ணப்பட்டிருக்-கின்றன என்பதுதான் பிரச்னையின் மய்யமே. (கொல்லப்படக் கூடாதது என்ற பொருள் கொண்ட) அக்னயா (ணீரீலீஸீஹ்ணீ) என்ற சொல் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி: வருத்தியழைக்கும் உலக முதலீட்டாளர் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு அமுல்படுத்தப்-படுமா?– நெய்வேலி தியாகராசன், கொர நாட்டுக்கருப்பூர் பதில்: முதலில் முதலீட்டாளர்கள் வரட்டும்; தனியார் துறையில் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை வலியுறுத்துவது அதற்கும் பொருந்துமே! கேள்வி: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.க. யாரை ஆதரிக்கும்?– காஜாமைதின், பெரிய கலையம்புத்தூர் பதில்: சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வரட்டும் அப்போது உங்களுக்குத் தெரியும். கேள்வி: தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்தால், ஜனநாயக மரபுகளில் நம்பிக்கையுடையோர் வேதனைப்படுவதாய் உள்ளதே!– நாத்திகன் ச.கோ., பெரம்பலூர் பதில்: […]

மேலும்....

மக்கள் மனசு

பெண்கள் வேலைக்குச் செல்வதுதான் வேலையின்மைக்குக் காரணமா? அகிலன் சேகர் தமிழ்: அதெல்லாம் ஒன்னும் கிடையாது. அதெல்லாம் வேலைக்குப் போக முடியாதவன் சொல்வது எ.மாரியப்பன்: வேலை எல்லோருக்குமானது பொதுவானது ஆகவே வேலையின்மைக்கு காரணமாக பெண்கள் மேல் பழி சுமத்துவது இருக்க முடியாது கூடாது. பட்டதாரிகள் வருடாவருடம் பெருகி கொண்டே இருக்கிறார்கள் அதற்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் பெருகாமல் இருப்பதே காரணம். ரகுநாதகுருசாமி: பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்லும் காரணம் கலைஞர் ஐயா கொண்டுவந்த பெண்களுக்கான இடஒதுக்கீடு, வேலையின்மைக்குக் காரணம் […]

மேலும்....

செய்யக்கூடாதவை

ஒடும் வாகனங்களில் ஏறவோ இறங்கவோ கூடாது இளைஞர்கள் இதைச் சாதனையாகவும், மகிழ்வாகவும், விளையாட்டாகவும் செய்கிறார்கள். விபத்து ஏற்படும் என்று தெரிந்து அதில் விளையாடுவது கற்கும் இளைஞர்களுக்கு அழகா? சிந்திக்க வேண்டும்! தவறினால் உயிர் போகும் அல்லது உறுப்புகள் சிதையும். ஒரு பிள்ளையை வளர்த்து ஆளாக்கப் பெற்றோர் படும்பாடு எவ்வளவு? அவர்களைப் படிக்க வைத்து உயர்த்த எவ்வளவு கடன்பட்டு, தங்கள் வசதிகளைக் குறைத்து அல்லல்படுகிறார்கள் என்பவற்றை எண்ணிப் பார்த்து, குடும்பப் பொறுப்பு உணர்ந்து அறிவுடன் செயல்பட வேண்டும். விபத்தோடு […]

மேலும்....