Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர் ஆரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து, ‘‘ஆயிரம் கனவுகளின் விமானம்’’ என்ற பிரம்மாண்டமான விண்வெளி சார்ந்த ...

கே :  கமல்ஹாசன் அவர்களின் நாடாளுமன்றக் கன்னிப் பேச்சுப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?      – பா.வேல்முருகன்,  புதுச்சத்திரம். ப :   சிறப்பானது என்றும், ...

1990 ஆம் ஆண்டுகளில் பெரியாரை மறுவாசிப்பு செய்யக்கூடிய எழுச்சி ஓர் இயக்கம் போல, நவீன இலக்கியவாதிகளிடம் கருத்தொன்று பரவியது. அந்தக் காலகட்டத்தில் தான் நானும் ...

மானமும் அறிவுமே மாந்தர்க்(கு) அழகன்றோ! ஆனவரை நாமும் அருந்தொண்டை ஆற்றியே வாழ்வில் உயர்வோம்! வசைகள் புறந்தள்ளித் தாழ்வை அகற்றுவோம்; தன்மானம் கற்பித்த அய்யா பெரியார் ...

ஒரு குழந்தை தீக்குள் விரலை விடக்கூடாது என்பதை எப்படிக் கற்றுக்கொள்கிறது? பெரியவர்கள் ‘தீ சுடும்; விரலைத் தீக்குள் விட்டால் புண்ணாகிவிடும். சுட்டுவிடும்’ என்று சொல்வதால் ...

முதன்முதலில் நான் பெரியாரைப் பற்றி ஒரு முழு நீளப் பேச்சைக் கேட்டேன் என்றால், அது அவர் (என் இணையர்) பேசிய யூடியூப் வீடியோவைத் தான். ...

படித்தவர்கள், அதுவும் அறிவியல் படித்தவர்கள், அறிவியல் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள்கூட இந்த உலகம் பஞ்சபூதத்தால் ஆனது என்கின்றனர்; நம்புகின்றனர். படிக்காதவர்கள் நம்பலாம், சொல்லலாம். அது அறியாமை. ...

பெரியார் தனிமனிதரல்லர்; அவர் ஓர் சிந்தனை முறை. அவர்nகொடுத்த மிகப்பெரிய கொடை ‘பகுத்தறிவு’. தந்தை பெரியார் அறிவியல் மனப்nபான்மையை (Scientific Temper) வாழ்வியலாகக் கொண்டவர். ...

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, கல்விதான் மிக முக்கியமான சாதனம். கல்வி அறிவுதான் இன்று உலகை வானளாவ உயர்த்தி இருக்கிறது. நம்நாட்டில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே ...