அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (308

120 இணையருக்கு சுயமரியாதைத் திருமணம் கி.வீரமணி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் 30.7.2002 அன்று ‘தமிழர் உண்மை வரலாறு’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் நாம் கலந்துகொண்டு, நூலை வெளியிட, ‘ஜெம் கிரானைட்ஸ்’ ஆர். வீரமணி பெற்றுக்கொண்டார். நிறைவாக நூலின் நோக்கம், உள்ளடக்கம் குறித்து சிறப்புரையாற்றினோம். விசாகப்பட்டணத்தில் சர்தார் கோது லட்சண்ணா அவர்கள் பெயரில் அமைந்துள்ள சர்தார் கோது லட்சண்ணா ஒடுக்கப்பட்டோருக்கான அமைப்பு (Gothu Latchanna Organisation for weaker sections) சார்பில், 16.8.2002 […]

மேலும்....

நிகழ்வு : திராவிடர் இயக்கச் சிந்தனையாளர்கள் ஒன்றுகூடல்!

வி.சி.வில்வம் தமிழ்நாடு தனித்தன்மையோடு இருப்பதற்குத் திராவிடர் இயக்கக் கொள்கை களே காரணம்! கல்வி, மருத்துவம், சுகாதாரம் எனச் சிறந்த கட்டமைப்பைக் கொண்டது தமிழ்நாடு! உலகம் முழுவதும் மிகப் பெரிய பொறுப்புகளில், பணிகளில், பதவிகளில் தமிழர்கள் இன்று கொடிகட்டிப் பறக்-கிறார்கள்! வெளிநாட்டு மக்களுடன் இணைந்து பணியாற்றுவதும், அவர்களின் வாழ்வியல் முறைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதும் இயல்பான காரியம் அல்ல! ஆனால் தமிழர்களுக்கு அது சாத்தியமாகி இருக்கிறது! இதற்குக் காரணம் திராவிடர் இயக்கக் கொள்கை ஏற்படுத்திக் கொடுத்த கல்வி, பெற்றுத் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை: சேதுக் கால்வாய்த் திட்டம் நிறைவேறிட ஒட்டுமொத்த தமிழ்நாடே எழுக!

மஞ்சை வசந்தன் ‘சேது சமுத்திரத் திட்டம்’ என்பது 150 ஆண்டு கனவு. இதன் நோக்கம் மன்னார் வளைகுடாவையும் வங்காள விரிகுடாவையும் இணைத்து, ஆதம் பாலம் வழியாக இந்தியக் கடற்பரப்பில் ஒரு கடல் வழிப் பாதையை உருவாக்குவதே ஆகும். இதனால், இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கரைகளுக்குச் செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்தியத் தீபகற்ப எல்லைக்குள் கிழக்கு மற்றும் மேற்குக் கரைகளை இணைக்கும் கடல் வழிப்பாதை இல்லாததால், உருவாக்கப்பட்டதே சேது சமுத்திரத் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் ! குறளும் – நானும்

தந்தை பெரியார் பேரன்பு படைத்த தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! வணக்கம். வள்ளுவர் குறளையும், அந்தப்படியே, அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது, பலர் என்னிடம், “எல்லாம் போய்விட்டால், நமக்கு எதுதான் நூல்!’ என்று கேட்பார்கள். நான், ‘ இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்துவிடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது?’ என்று பதில் கூறுவேன். ஏறக்குறைய மத சம்பந்தமான […]

மேலும்....

தலையங்கம் : சேதுக் கால்வாய்த் திட்டம் நிறைவேற தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியமைக்கு நன்றி!

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரமும், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பும், பொதுவான வகையில் தமிழகக் கடலோர வணிகமும், பன்னாட்டு வணிகமும் சிறக்கும் வகையில் வெகுநீண்ட காலமாக, டாக்டர் சர்.ஏ.இராமசாமி (முதலியார்) போன்ற அரசியல் ஆய்வறிஞர்கள் அறிக்கை தந்தும், 100 ஆண்டுகளுக்குமேல் கிடப்பில் போடப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், செயல்வடிவம் பெறவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள் நிலுவையாகும். கடந்த 2004ஆம் ஆண்டில், தி.மு.க.வின் பங்களிப் போடு காங்கிரஸ் தலைமையில் ஒன்றிய ஆட்சி பிரதமர் மன்மோகன்சிங் […]

மேலும்....