கட்டுரை: ஆசிரியரின் நூல்களிலிருந்து கற்றதும் பெற்றதும்!

பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர் தமிழினத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அய்யா அவர்கள் பன்முகத் திறன் கொண்டவர்! இயக்கத்தின் தலைவர்; இணையில்லா பத்திரிகையாளர்; திறன் படைத்த பேச்சாளர்; தீவிர எழுத்தாளர்; வெல்ல முடியாத வழக்-குரைஞர்; பெரியாரிய சிந்தனையாளர்; சிறந்த கல்வியாளர்; போர்க்குணம் கொண்டவர்; அசராத உழைப்பாளி; உலக சாதனை – விடுதலை ஆசிரியர்; உயர்ந்த சாதனை – பெரியாரின் நம்பிக்கை சீடர்! ஆசிரியர் இதுவரை ஏறத்தாழ இருநூற் றைம்பது நூல்களுக்கும் மேலாக எழுதியுள் ளார். பல்வேறு […]

மேலும்....

கட்டுரை: வியப்புமிகு எழுத்தாளர்!

முனைவர். வா.நேரு எழுத்து, உலகின் பல நாடுகளை பழைய நிலையிலிருந்து புதிய நிலைக்கு உயர்த்தி-யிருக்கிறது. மாபெரும் மனிதர்கள் பலரை மாபெரும் நிலைக்கு உயர்த்துவதற்கு உறுதுணையாக புத்தகம் இருந்திருக்கிறது.பொதுவுடைமைத் தத்துவத்தை உலகுக்கு அளித்த தோழர் காரல் மார்க்ஸ், பேரறிவாளர் அண்ணல் அம்பேத்கர், அண்ணல் காந்தியார், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கன் எனப் பலரின் வாழ்க்கையைப் புரட்டிப்போட காரணமாக இருந்தவை புத்தகங்கள் என்பதை நாம் அறிவோம்.உலகத்தின் போக்கை _ கடவுள்தான் உலகத்தைப் படைத்தார் என்னும் மாயப்பிம்பத்தை உடைக்க சார்லஸ் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

இடது ஆகஸ்டு – அக்டோபர் 2022 சமூக அரசியல் கலை இலக்கியக் காலாண்டிதழ் பெரியாரின் சுயமரியாதையும் வ.உ.சி.யின் தன் விடுதலையும்! ப. திருமாவேலன் ‘ஈ.வெ.ரா.விடத்தில் உள்ள சிறப்புக் குணம் என்னவென்றால் மனதில் படும் உண்மைகளை ஒளிக்காமல் சொல்லும் ஒரு உத்தமக் குணம் தான். அவரை எனக்கு இருபது ஆண்டுகளாகத் தெரியும். அவரும் நானும் ஒரே இயக்கத்தில் சேர்த்து வேலை செய்து வந்தோம். அந்த இயக்கத்தில் அயோக்கியர்கள் சிலர் வந்து புகுந்த பிற்பாடு நானும் அவரும் விலகிவிட்டோம். பிறகு […]

மேலும்....

வாழ்த்துகள் :பெரியார் கொள்கையின் இலட்சிய வீரர்!

பேராசிரியர் க. அன்பழகன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் எனது கெழுதகை நண்பர், அயராத உழைப்பு! சிறுவனாய், இளைஞனாய் தந்தை பெரியாரின் தன்மானக் கொள்கையில் ஆர்வங்கொண்டு, பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்று, திராவிடர் இயக்கத்தின் இலட்சியத்தில் உறுதி பூண்டு, தடம் மாறாமலும், தளர்வு கொள்ளாமலும், இன்றளவும் அயராது பணியாற்றி வருபவர் தோழர் கி. வீரமணி. திராவிடமணி தந்த வீரமணி! நாற்பது ஆண்டுகட்கு முன்னர் நான் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவன். அக்காலத்தில் கடலூரில் வாழ்ந்து திராவிடர் இயக்கப் பணியில் […]

மேலும்....

கவிதை : கருத்தாளர் பெரியாரின் கண்ணின்மணி வாழ்க!

‘பெரியார் பேருரையாளர்’ அ. இறையன் வரலாறு காணாத விறலேறு பெரியாரின் வழிவந்த வீர மணியே! தரமார்ந்த புடமிட்ட தங்கமாய் உருப்பெற்ற தரணிபுகழ் சூழும் மணியே! அரவமெனச் சீறிவரும் ஆரியரின் படைநோக்கி அறைகூவும் ஆற்றல் மணியே! உரமாகி நீராகி உயரறிவுச் சோலையை உண்டாக்க உஞற்றும் மணியே! உய்வறியாத் தமிழர்தமை உய்விக்கும் ஒருகொள்கை உளங்கொண்ட உறுதி மணியே! மெய்நோத லுற்றாலும் மென்நகையால் அதைவென்று மேன்மேலும் ஒளிரும் மணியே! செய்யாமற் சொல்லுவோர் செறிகின்ற திருநாட்டில் செயலான்ற சீர்த்தி மணியே! அய்யாவின் மெய்யியலை […]

மேலும்....