அறிவியல் வளர்ச்சியும் மதங்களின் வீழ்ச்சியும் !… சரவணா இராஜேந்திரன் .

ஆன்மிகம் தொடர்பான திரைப்படங்கள் உலகம் முழுவதும் அவ்வப்போது வெளி வந்துகொண்டே இருக்கின்றன. ஆன்மிகப் படங்களை எடுக்கக்கூட கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்ட அறிவியல் சாதனங்கள் தான் உதவுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. திரைப்பட நெகடிவ் ஃபிலிம் சுருளில் சிறியதாக இருக்கும் உருவங்களைப் பெரிய திரையில் பெரியதாக விழச்செய்து அசையும் மெய்ப்பிம்பங்களாக மாற்றிக் காண்பிக்கும் கருவியான புரொஜெக்டரைக் கண்டுபிடித்த எட்வியர்ட் மைபிரிட்ஜ் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர் தான். இங்கிலாந்தின் கிங்ஸ்டன் பகுதியில் பிறந்த அவர் சிறு வயதாக […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள் – கடைசிக் கட்டம்

அறிஞர் அண்ணா தீகர்கள், தமக்கு ஓர் வாய்ப்புக் கிடைத்த விட்டதாகக் கருதிக் களிப்படைகிறார்கள். நாட்டுக்குக் கிடைத்துள்ள விடுதலையைத், தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, சரிந்துபோன தமது செல்வாக்கை மீண்டும் புதுப்பித்துக்-கொண்டு வாழலாம் என்று மனக்கோட்டை கட்டுகிறார்கள். இதற்காக, இப்போது, சாஸ்திரிகளும், கனபாடிகளும், தமிழ் இனத்தவரான சில வைதிகர்களும், ஓயாமல், சளைக்காமல், ‘பண்டைப் பண்பாடு’ என்பது பற்றிப் பேசுகின்றனர்.சுயாட்சியை அடைந்துவிட்டோம். எனவே நாம் நமது பரம்பரைப் பண்பாட்டைப் புதுப்பிக்க வேண்டும் என்று, பேசுகின்றனர். பிரிட்டிஷ் பிடி நீங்கியதும், இதுபோன்றதோர் முயற்சி […]

மேலும்....

வரலாறு : சுயமரியாதை இயக்கக் கொள்கைகள்

5.12.1926ஆம் நாளன்று, பெரியார் அவர்கள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளையும், குறிக்கோள்களையும் சுருக்கமாகவும், தெளி-வாகவும், விளக்கமாகவும் எடுத்துரைத்தார். 1. மனிதன் தன்மான உணர்ச்சியோடு வாழ வேண்டும். ஒரு நாட்டின் மனிதர்களிடையே உயர்வு, தாழ்வு என்ற வேறுபாடு இருக்கக் கூடாது. எவரும் எவருக்கும் தாழக் கூடாது. எவரும் எவரையும் தாழ்த்தவும் கூடாது. மனிதனை மனிதனாக மதிக்கின்ற சமத்துவ மனப்பான்மை ஏற்பட வேண்டும். 2. மனிதனுக்கு மனிதன், பிறப்பதிலும், சாவதிலும் இயற்கையில் வேறுபாடு எதுவும் கிடையாது. பிறப்பில் […]

மேலும்....

வரலாற்றுச் சுவடு

52 ஆம் ஆண்டில் “The Modern Rationalist” ‘தன்மான இயக்கத்தின் பகுத்தறிவுப் போர்க் கருவி’ வை.கலையரசன் “அனைவருக்கும் அனைத்தும்”, “அறிவுக்கு விடுதலை” என்னும் உலகிற்கே பொதுவான சுயமரியாதைத் தத்துவத்தைத் தந்த தந்தை பெரியார், தமது பகுத்தறிவுக் கொள்கைகளை தமிழ் மண்ணைத் தாண்டியும் விதைக்க வேண்டும் என்னும் முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்தார். 1928ஆம் ஆண்டு “revolt” என்னும் ஆங்கில வார இதழைத் தொடங்கினார். மூட நம்பிக்கைக்கும் சமத்துவமின்மைக்கும் எதிராகக் கொடும் போர் புரிந்தது ‘ரிவோல்ட்.’ இதன் புரட்சிக் கருத்துகள் […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள்

திராவிட இயக்கம் உருவாக்கப்பட்டபோது ஆரிய பார்ப்பனர் ஆதிக்க நிலை ஸ்தல ஸ்தாபனப் பிரதிநிதிகள் (உள்ளாட்சித் துறையிலிருந்து வந்தவர்கள்) 1. தென் ஆர்க்காடு _ செங்கற்பட்டு தொகுதி வழக்கறிஞர் R.சீனிவாச அய்யங்கார் 2. தஞ்சை _ திருச்சி தொகுதி _ திவான் பகதூர் V.K.இராமானுஜ ஆச்சாரியார். 3. மதுரை _ இராமநாதபுரம் தொகுதி K.இராமையங்கார் 4. கோவை _ நீலகிரி தொகுதி C.வெங்கட்ட ரமணய்யங்கார் 5. சேலம் _ வட ஆர்க்காடு தொகுதி B.V. நரசிம்ம அய்யர். 6. […]

மேலும்....