கே: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை ஒத்தி வைத்துள் ளார்களே! உள்நோக்கம் என்னவாயிருக்கும்? – சாமிநாதன், திருச்சி. ப: வெளியில் சொல்லப்படும் காரணம்; அதை வெளியில் நடத்திட ...
முனைவர் வா.நேரு “சர்வதேசப் புள்ளி விவரங்களை எதிர் கொள்ளவோ மறுதலிக்கவோ நம்மிடம் புள்ளி விவரங்கள் இல்லாமை மிகப்பெரிய பலவீனம். கொள்ளை நோய்த் தொற்றின்போது லட்சக்கணக்கான ...
மேனாள் பிரதமர் வி.பி.சிங் ஆற்றிய உரை… – கி.வீரமணி “இந்த அரங்கத்திற்கு, மிகச் சிறந்த கலைஞரான எம்.ஆர்.ராதாவின் பெயர் வைக்கப் பட்டுள்ளது. தன் வாழ்நாள் ...
“எவனொருவன் தன்னலமில்லாமல்,பயமில்லாமல் தொண்டாற்ற முயலுகிறானோ அவன் வெற்றி பெறுவான் என்பதோடு ஒரு புரட்சி வீரனுமாவான் என்பதற்கு நமது கிருஷ்ணன் அவர்களே எடுத்துக் காட்டாகும்” என்று ...
மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் 1902ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 26 ஆம் நாள் இரங்கூனில் பிறந்தார். இவர் பர்மாவிலே கல்வி கற்றுபின் மேற் படிப்புக்காக ...
– மரு.இரா. கவுதமன் ‘‘கு டும்ப நலம்’’ என்பது குடும்பத்தின் முக்கிய பங்கு வகிக்கும் ‘‘பெண்களின் நலமே’’ என்பதில் இரு வேறு வேறு கருத்துகள் ...
ஆறு.கலைச்செல்வன் சிந்தனைச்செல்வன் முப்பத்தைந்து ஆண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். ஓய்வு பெறும்போது அவர் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். ஓய்வு பெறும் நாளன்று கூட, ...
தஞ்சை பெ. மருதவாணன் தந்தை பெரியாரின் மத எதிர்ப்பு முழக்கம்! “குடிஅரசு’’ இதழுக்குத் தடை விதிக்கப்பட்டி-ருந்த இடைக்காலத்தில் “புரட்சி’’ என்ற பெயரில் ஓர் இதழைத் ...
கோலூன்றித் தாண்டுதலில் கோலோச்சும் வீராங்கனை! த ஞ்சாவூரைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனைதான் ரோஷிமீனா. சிறு வயது முதல் ஈட்டி எறிதல், ஓட்டப் பந்தயம் ஆகிய ...











