மறைவு: 7.08.2018
கலைஞர் அவர்களது வாழ்நாள் ஒவ்வொன்றும் மக்கள் நலம் பற்றிச் சிந்திப்பதிலும், தொண்டாற்றுவதிலுமே கழிவதை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். மனம் பூரித்து திருப்தி அடைந்து வருகிறேன். அவரால் புதிய உலகம் ஏற்பட வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.
– தந்தை பெரியார், 3.6.1972