1985 ஆம் ஆண்டில் இந்தியாவின் இராணுவ இரகசியங்கள், பிரான்சு நாட்டிற்கும் அமெரிக்காவின் சி.அய்.-ஏவிற்கும் விற்கப்பட்டன. இவ்விற்பனையில் முக்கியமானவர்களான பிரதம அமைச்சரின் அலுவலகத்தில் பணிபுரிந்த டி.என்.கேர். பி.கோபாலன், கே.மல்ஹோத்ரா, குடியரசுத் தலைவரின் உற்பத்திப் பிரிவைச் சேர்ந்த ஜெகதீஸ் சந்தர், பாதுகாப்பு அமைச்-சகத்தைச் சேர்ந்த ஜே.சி.அரோரா, தொழிலதிபரான உமா.
நாராயணன் இவர்கனைவரும் பிராமணச் சாதியைச் சேர்ந்த இந்துக்கள்தானே?
இவர்களில் சிலர் அந்நிய நாட்டு மதுபானப் புட்டிகளுக்கு ஆசைப்பட்டு இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பான இரகசிய ஆவணங்களை அப்படியே ஒளிநகல் செய்து கொடுத்தது உங்களுக்கு தெரியுமா?
இவர்களை தேசத்துரோகிகளாக மாற்றியது எந்தப் பாரம்பரியம்?
-_பிள்ளையார் அரசியல் மத அடிப்படைவாதம் என்ற நூலில் ஆ.சிவசுப்பிரமணியன்