Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்தநாள்

பகுத்தறிவுப் பகலவனாகவும், பார் வியக்கும் சுயமரியாதைச் சிங்கமாகவும், உயர் சிந்தனையாளராகவும் விளங்கியவர் என்றென்றும் காலத்தை வென்ற தலைவர் அறிவு ஆசான் தந்தை பெரியார் ஆவார். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத புரட்சியாளர். தமது அறிவாயுதத்தின் மூலமே தனது லட்சிய வெற்றிகளை அமைதி வழியில் துளி ரத்தம் கூடச் சிந்த விடாமல் லட்சியப் போரில் வெற்றி கண்டு, அதைத் தமது வாழ்நாளிலேயே கண்ட வியத்தகு தலைவர் !

– கி.வீரமணி