Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மறைவு-30.8.1957

கலைவாணர் வெறும் நடிகராக மட்டும் வாழவில்லை, உலகத்தைத் திருத்திய உத்தமராக – தாமும் நல்லவராக – மற்றவர்களையும் திருத்துபவராக கருத்துக் கருவூலமாக வாழ்ந்தார்.
– தந்தை பெரியார்