Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வி.பி.சிங் பிறந்த நாள் 25.06.1931

மண்டல் குழுப் பரிந்துரைகளுள் ஒன்றான பிற்படுத்தப்பட்டவருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதை அமல்படுத்தினார். அதற்காகப் பிரதமர் பதவியையே தூக்கி எறிந்தவர். பார்ப்பனர் அல்லாத  உயர் ஜாதி சமூகத்தில் அதுவும் மன்னர் குடும்பத்தில் பிறந்து சமூக நீதிக்காகப் பதவியை இழந்து சமூக நீதிக்காவலர்.