Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

“இவர் தனது தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு பெரிய புரட்சியாளர் என்றே சொல்ல வேண்டும். அதுவும் லெனின் செய்ததுபோன்ற புரட்சி என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நாடகத்துறையிலும், கதைத்துறையிலும், இசைத்துறையிலும் ஒரு பெரிய புரட்சி ஏற்படுத்தி இருக்கிறார்.’’

– தந்தை பெரியார்