Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அண்மைக்கால படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது? ஏன்? – கோகுலவாசன், கடையநல்லூர்

 

பிடித்த படம்தானே… சென்னை புத்தகக் காட்சியில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலைக்குப் பக்கத்தில் நின்று காவியுடை அணிந்த சாமியார் எடுத்துக்கொண்ட படம். அதுதான் பிடித்த படம். அதுபோல, நாமம் தரித்த பிராமணர் ஒருவரும் பெரியார் புத்தகங்களை வாங்கிக் கொண்டு அந்த சிலை அருகே படம் எடுத்துக்கொண்டார். உத்தரப்பிரதேச மாடல் அரசியலை இங்கே வளர்க்கலாம் என நினைப்பவர்களின் வியூகத்தைத் தவிடு பொடியாக்கும் வகையில் பெரியாரை 360 டிகிரியில் தமிழ்நாடு உணர்ந்து, புரிந்து கொண்டிருப்பதைக் காட்டும் படங்கள் அவை!

நன்றி: நக்கீரன், 2022 மார்ச் 12-15